பாப்-அப் செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி ப்ரோ 2.!

ரெட்மி ப்ரோ 2 ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி, ஜிபிஎஸ்போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

|

சியோமி நிறவனம் விரைவில் ரெட்மி ப்ரோ 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

பாப்-அப் செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி ப்ரோ 2.!

ஏற்கனவே பாப்-அப் செல்பீ கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி15 ப்ரோ, ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் அனைத்து இடங்களிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி ப்ரோ 2 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி ப்ரோ 2 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக ரெட்மி ப்ரோ 2 ஸ்மார்ட்போனில் சோனி ஐஎம்எக்ஸ் 48எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு பாப்-அப் செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள்
இவற்றுள் அடக்கம்.

பாப்-அப் செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி ப்ரோ 2.!

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி ப்ரோ 2 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி ப்ரோ 2 ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் பல குறிப்புகள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Pro 2 leaked with Snapdragon 855 SoC and pop up selfie camera: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X