Home
Mobile

ப்ளிப்கார்ட்டில் 6 விணாடிகளில் விற்று தீர்ந்த ரெட்மி நோட்

சியோமியின் விற்பனை எதிர்பார்க்கப்பட்டதோடு வெற்றிகரமாக அமைந்துள்ளது, சியோமி எம்ஐ3 மற்றும் ரெட்மி 1எஸ் விற்பனையை பொருத்தவரை அந்நிறுவனம் ப்ளாஷ் சேல்சில் வெற்றி பெற்றுள்ளது.

சீன மொபைல் நிறுவனம் 50,000 யூனிட் சியோமி ரெட்மி நோட்களை விற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் ப்ளாஷ் சேல்ஸ் 6 விணாடிகளில் முடிவுற்றதாக அந்நிறுவனத்தின் துணை தலைவர் ஹூகோ பாரா தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். [மோட்டோ ஜி மொபைலின் விற்பனையை முறியடித்த மொபைல் இதுதான்]

ப்ளிப்கார்ட்டில் 6 விணாடிகளில் விற்று தீர்ந்த ரெட்மி நோட்

மேலும் அடுத்த ப்ளாஷ் சேல்ஸ் டிசெம்பர் 8 ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரூ.8,999 விலையில் ரெட்மி நோட் டூயல் சிம் வசதி கொண்டு ஆன்டிராய்டு 4.2.2 ஓஎஸ் மூலம் இயங்குகின்றது. 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் MTK6592 SoC மற்றும் 2 ஜிபி ராம் கொண்டுள்ளது.

ப்ளிப்கார்ட்டில் 6 விணாடிகளில் விற்று தீர்ந்த ரெட்மி நோட்

மேலும் 5.5 இன்ச் 720*1280 பிக்சல் ஐபிஎஸ் எல்சிடி ,ஸ்கிரீன் மற்றும் 13 மெகாபிக்சல் ஆட்டோபோக்கஸ் கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ் வசதி, 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. [சூப்பர் ஆப்ஷன்களுடன் வெளிவந்த ஸியோமியின் புது மொபைல் இதோ...!]

இதோடு ஜிபிஆர்எஸ்/எட்ஜ், 3ஜி, வைபை 802.11 b/g/n, ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 4.0 ஆப்ஷன்களோடு 3100 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Redmi Note Units Go Out of Stock in 6 Seconds. The Redmi Note went “out of stock” in mere seconds. Those who've managed to buy the device will have to make the payment today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X