Home
Mobile

ரெட்மி நோட் சீரிஸ் பிரியர்களா நீங்கள்., இன்று அறிமுகமாகும் Redmi note 9s!

ரெட்மி நிறுவனத்தின் redmi note 9S போனானது இன்று இரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு வெளியாகிறது.

ரெட்மி நோட் 8 எஸ் போன்

ரெட்மி நோட் 8 எஸ் போன்

ரெட்மி நோட் 8 எஸ் போன் இன்று அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சியோமி கடந்த வாரம் முதல் சிங்கப்பூரில் அறிமுகம் செய்கிறது. அதேபோல் மலேசியா, பாகிஸ்தான் அறிமுகம் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சியோமி நிறுவனம் இந்த போன் குறித்த வெளியிட்ட டீசரின் அடிப்படையில் போனின் விவரம் குறித்து பார்க்கலாம்.

 குவாட் ரியர் கேமரா

குவாட் ரியர் கேமரா

ரெட்மி நோட் 9 எஸ் குவாட் ரியர் கேமராக்கள் மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ போன்ற ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அதேபோல் போனின் விவரக்குறிப்புகள் பற்றி அதிகம் தெரியவில்லை, ஆனால் இது ரெட்மி நோட் 9 ப்ரோவின் அடுத்தக்கட்ட பதிப்பாக வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 9 எஸ் வெளியீட்டு நிகழ்வு

ரெட்மி நோட் 9 எஸ் வெளியீட்டு நிகழ்வு

ரெட்மி நோட் 9 எஸ் வெளியீட்டு நிகழ்வு நேரம், லைவ் ஸ்ட்ரீம் உள்ளிட்ட விவரங்கள் சியோமி சிங்கப்பூர் டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டு வருகிறது. இந்த போன் இந்திய நேரப்படி சரியாக இரவு 8 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம்

அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம்

மேலும், சியோமியின் நோட் 9 எஸ் வெளியீட்டு நிகழ்வு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

விலை, விவரக்குறிப்புகள் குறித்து வெளியான தகவல்

விலை, விவரக்குறிப்புகள் குறித்து வெளியான தகவல்

ரெட்மி நோட் 9 எஸ் விலை, விவரக்குறிப்புகள் குறித்து வெளியான தகவலின் அடிப்படையில் பார்க்கையில். இந்த போன் குவாட் ரியர் கேமரா அமைப்பு, ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே மற்றும் ரெட்மி நோட் 9 எஸ்-ற்கான பெரிய பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி

4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி

ரெட்மி நோட் 9 ப்ரோவின் கூடுதல் மாடல் போனாக ரெட்மி நோட் 9 எஸ் போன் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல், Redmi Note 9 Pro 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி என்றும் இந்திய மதிப்பில் ரூ.12,000-க்கு விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படும்

ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படும்

அதேபோல் ரெட்மி நோட் 9 எஸ், ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படும் எனவும் மல்டி-கோர் பெஞ்ச்மார்க் உள்ளிட்டவைகள் அடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 665 SoC, ரெட்மி நோட் 9 எஸ் மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ ஆகிய இரண்டும் 6 ஜிபி ரேம் வசதியோடு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த போன் இன்று இந்திய நேரப்படி 8 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Redmi note 9S mobile launch today., live streaming on official redmi twitter page
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X