Just In
- 1 hr ago
இந்த ஒரு எல்ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்: விலை இவ்வளவு தான்.! அப்படியென்ன ஸ்பெஷல்.!
- 12 hrs ago
அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Vu.!
- 12 hrs ago
ரூ.7600 மட்டுமே: 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் ரியல்மி சி20 அறிமுகம்!
- 13 hrs ago
PDF கோப்புகளை Word Document ஆக மாற்றுவது எப்படி?- இதோ எளிய வழிமுறைகள்!
Don't Miss
- Automobiles
வாங்க ஆள் இல்லை... இந்திய சந்தையில் 'டல்' அடிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை...
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- News
இளைஞர்களின் எதிர்காலம் என்னாவது...? அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறுக -ஸ்டாலின்
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Movies
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூ.11,999-விலையில் வாங்கச் சிறந்ததா ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்? விமர்சனம்.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவமான ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 48எம்பி கேமரா,மீடியாடெக் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் தனித்துவமான கேமரா வடிவமைப்பு மற்றும் டிஸ்பிளே போன்ற அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் இந்த ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்களும் இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் விலை மற்றும் அனைத்து சிறப்பம்சங்களையும் பார்ப்போம்.

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x2340பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் போன்று இந்த ஸ்மார்ட்போன் மாடலின் டிஸ்பிளேவும் மிகவும் அருமையாக இருக்கும். உதரணமாக கேமிங், திரைப்படம், ஆப் உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும்.
ஓடும் லாரியை துப்பாக்கியுடன் சேஸ் செய்து 10 கோடி மதிப்புடைய போன்கள் கொள்ளை! சிக்கியது எப்படி?

இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஆதரவு இருப்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இந்த சாதனத்தின் கேமரா கொண்டு பதிவு செய்யமுடியம். மேலும் இரவு நேரங்களில் கூட இந்த ஸ்மார்ட்போன் கொண்டு துல்லியமான படங்களை எடுக்க முடியும்.
ரூ.29,999-விலையில் கிடைக்கும் கோடக் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி.! என்னென்ன அம்சங்கள்.!

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.குறிப்பாக வெள்ளை, சாம்பல், பசுமை உள்ளிட்ட நிறங்களில் ரெட்மி நோட் 9 கிடைக்கும்.

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் 5020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 22.5வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல், எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. ப்ளூடூத் 5.0, என்எப்சி, வைஃபை 802.11, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,499-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,499-ஆக உள்ளது.

பட்ஜெட் விலை, சிறந்த மென்பொருள் வசதி, பெரிய டிஸ்பிளே, அட்டகாசமான கேமரா வசதி உள்ளிட்ட பல நன்மைகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனுக்கு சில வலைதளங்களில் குறிப்பிட்ட சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190