Home
Mobile

பட்ஜெட் விலையில் இன்று விற்பனைக்கு வரும் ரெட்மி நோட்9 ப்ரோ.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நோட் 9ப்ரோ இன்று விற்பனைக்கு வருகிறது, குறிப்பாக இதனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது வரும் மார்ச் 25-ம் தேதி விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களைப் பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு

குறிப்பாக நான்கு ரியர் கேமராக்கள், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என பல்வேறு சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்கள்.

ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ்

ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் நீலம், வெள்ளை, கருப்பு போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறந்த மென்பொருள் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.

அமேசான், மி.காம், மி ஹோம்

அமேசான், மி.காம், மி ஹோம்

மேலும் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் மற்றும் ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆனது அமேசான், மி.காம், மி ஹோம் போன்ற தளங்களில்விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்

சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (1080x2400 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஒசி
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 32எம்பி
பேட்டரி: 5020எம்ஏஎச்
33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,
கைரேகை சென்சார் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி 5.0,ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்,
யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக்

சியோமி நோட் 9ப்ரோ சிறப்பம்சங்கள்

சியோமி நோட் 9ப்ரோ சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே:6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (1080x2400 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5பாதுகாப்பு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஒசி உடன் அட்ரினோ 618ஜிபியு
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி வநசவயைசல சென்சார் + 2எம்பி ஙரயவநசயெசல சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 5020எம்ஏஎச்
18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ்,
யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக்

ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் விலை

ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் விலை

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999/-
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999/-

ரெட்மி நோட் 9ப்ரோ விலை

ரெட்மி நோட் 9ப்ரோ விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999/-

Best Mobiles in India

English summary
Redmi Note 9 Pro Sale Today in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X