Just In
- 2 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 2 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 3 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
- 4 hrs ago
அவசரப்பட்டு.. ரூ.9999 கொடுத்து.. Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?
Don't Miss
- Finance
மாதம் ரூ.5000 வருமானம் வேண்டுமா..அஞ்சலகத்தோடு MIS திட்டம் தான் சரியான சாய்ஸ்..!
- News
இரட்டை இலை -அதிமுகவின் எந்த கோஷ்டிக்காவது கிடைக்குமா?முடங்குமா? உச்சநீதிமன்றத்தில் நாளை க்ளைமாக்ஸ்!
- Movies
போட்டோ, பெயர் பயன்படுத்த தடை... அப்ப மட்டும் இப்படி சொல்லலையே: ரஜினியிடம் கேள்வியெழுப்பிய பிரபலம்
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சரியாக 12 மணிக்கு தயாராகுங்கள்: மீண்டும் களமிறங்கும் Redmi Note 9 Pro Max!
பலரும் எதிர்பார்த்த Redmi Note 9 Pro max ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இதை அமேசான்.காம் மற்றும் எம்ஐ.காம்-ல் வாங்கலாம்.

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்
ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை சியோமி நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறது. இதில் ரெட்மி நோட் 9 ப்ரோ விற்பனை மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், ஜூன் 11 முதல் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

அமேசான் மற்றும் எம்.காம்
இந்த நிலையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனை அமேசான் மற்றும் எம்.காம்-ல் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் இரண்டாவது விற்பனைக்கு பல்வேறு தரப்பினரும் காத்துக் கொண்டிருந்த நிலையில் இதன் விற்பனை இன்று நடக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் எம்ஐ.காம்-ல் ஏர்டெல் டபுள் டேட்டா சலுகைகளான ரூ.298 மற்றும் ரூ.398 அன்லிமிட்டெட் பேக் வசதியோடு வருகிறது.

மூன்று வேரியண்ட்களில்
6GB + 64GB மாடல் ஸ்மார்ட்போனானது ரூ.16,499-க்கும், 6GB + 128GB மாடல் போனானது ரூ.17,999-க்கும், 8GB + 128GB மாடல் போனானது ரூ.19,999-க்கும் விற்கப்படுகிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 256 ஜிபி மைக்ரோ எஸ்டி விரிவாக்க வசதியோடு உள்ளது.

ஆண்ட்ராயுட 10 ஓஎஸ் ஸ்மார்ட்போன்
ஆண்ட்ராயுட 10 ஓஎஸ் ஸ்மார்ட்போனானது அரோரா ப்ளூ, க்ளேசியர் வைட் மற்றும் இன்டெர்செல்லார் கருப்பு நிறத்தில் விற்பனைக்கு வருகிறது. 6.67 இன்ச் டாட் டிஸ்ப்ளே, 1080*2400 பிக்சல் ஃபுல் ஹெச்டி ப்ளஸ் தெளிவுத் திறன் வசதியோடு விற்பனைக்கு வருகிறது.

64MP முதன்மை சென்சார் கேமரா
64MP முதன்மை சென்சார் மற்றும் 8MP சென்சார் கேமரா 5MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும். 32 மெகா பிக்சல் பஞ்ச் ஹோல் செல்பி கேமரா வசதியும் உள்ளது.

5020 எம்ஏஹெச் பேட்டரி
5020 எம்ஏஹெச் பேட்டரி மூலம் 33வாட்ஸ் வேக சார்ஜிங் ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான லுக் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களோடு விற்பனைக்கு வருவதால் இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470