Home
Mobile

குறைந்த விலையில் அட்டகாச ஸ்மார்ட்போன்: Redmi Note 9 Pro Max இன்று முதல் விற்பனை!

Redmi Note 9 Pro Max ஸ்மார்ட்போன் இன்றுமுதல் மூன்று வேரியண்ட்களில் பட்ஜெட் விலை முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்

ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்

ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகியவை சியோமியின் பிரபல ஸ்மார்ட்போன் தொடரான ​​ரெட்மி நோட் தொடரின் புதிய ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்த சாதனங்களில் நோட் 9 ப்ரோவின் முதல் விற்பனை மார்ச் மாதத்தில் இருந்து இந்திய சந்தையில் தொடங்கப்பட்டது.

ரெட்மி நோட் ப்ரோ மேக்ஸ்

ரெட்மி நோட் ப்ரோ மேக்ஸ்

ரெட்மி நோட் ப்ரோ மேக்கின் விற்பனை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து ரெட்மி நோட் ப்ரோ மேக் விற்பனை இன்று மதிம் 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது.

அமேசான் மற்றும் எம்ஐ.காம்

அமேசான் மற்றும் எம்ஐ.காம்

இந்த ஸ்மார்ட்போனை அமேசான் மற்றும் எம்ஐ.காம் மூலம் வாங்கலாம். சாதனம் மூன்று சேமிப்பக உள்ளமைவுகளில் வருகிறது. இந்த ரெட்மி நோட் 9 ப்ரோ மேக் மாடலானது 6GB + 64GB, 6GB + 128GB, and 8GB + 128GB ஆகிய மூன்று வகையில் கிடைக்கிறது.

ரேம் மற்றும் விலை

ரேம் மற்றும் விலை

6GB + 64GB மாடல் போனானது ரூ.16,499-க்கு விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல் 6GB + 128GB மாடல் போனானது ரூ.17,999-க்கு விற்கப்படுகிறது. மேலும் 8GB + 128GB மாடல் போனானது ரூ.19,999-க்கு விற்பனைக்கு வருகிறது. 4ஜிபி ரேம் கொண்ட மாடல் சியோமி அறிமுகப்படுத்தப்படவில்லை.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 720

குவால்காம் ஸ்னாப்டிராகன் 720

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் அட்ரினோ 618 ஜிபியூ வரை வருகிறது. இந்த சாதனம் 256 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்ட் பொருத்தும்படியான மெமரி விரிவாக்க வசதி உள்ளது.

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போனானது அரோரா ப்ளூ, க்ளேசியர் வைட் மற்றும் இன்டெர்செல்லர் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் 6.67 இன்ச் டாட் டிஸ்ப்ளே மூலம் இயக்கப்படுகிறது. இந்த காட்சி 1080 x 2400 பிக்சல்களின் FHD+ தெளிவுத்திறன் வசதியோடு வழங்குகிறது.

64MP முதன்மை சென்சார் கேமரா

64MP முதன்மை சென்சார் கேமரா

கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியும் இதில் உள்ளது. 32 எம்பி செல்பி கேமரா பஞ்ச்-ஹோல் வசதியோடு உள்ளது. பின்புறத்தில் வழங்கப்பட்ட குவாட்-ரியர் கேமரா அமைப்பானது 64MP முதன்மை சென்சார் மற்றும் 8MP சென்சார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு 5MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும்.

5020 எம்ஏஹெச் பேட்டரி

5020 எம்ஏஹெச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5020 எம்ஏஹெச் பேட்டரி மூலம் 33வாட்ஸ் வேக சார்ஜிங் ஆதரவோடு இயக்கப்படுகிறது. குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் தேடுபவர்களுக்கு இது சிறந்த மாடலாகும். அதோடு 4 ஜி வோல்ட் வசதி மூலம் இயக்கப்படுகிறது.

அமேசான் மற்றும் எம்.காம் சலுகை

அமேசான் மற்றும் எம்.காம் சலுகை

அமேசான் மற்றும் எம்ஐ.காம்-ல் ஏர்டெல் டபுள் டேட்டா சலுகைகளான ரூ.298 மற்றும் ரூ.398 அன்லிமிட்டெட் பேக் வசதி உள்ளது. அதோடு நோட் எக்சேஞ்ச் சலுகைகள் குறித்து எதும் கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட வில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi Note 9 Pro Max sale start in india today via amazon and mi.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X