Home
Mobile

எப்போ வேணும்னாலும் வாங்கலாம்: Redmi Note 9 Pro Max ஓபன் விற்பனை தொடக்கம்!

Redmi Note 9 Pro Max ஸ்மார்ட்போன் ஓபன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் எப்போது வேண்டுமானுகம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமியின் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்

சியோமியின் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்

சியோமியின் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் தற்போது ஓபன்சேல் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஃப்ளாஷ் சேல் மூலம் மட்டுமே வாங்குவதற்கு கிடைத்தது. சியோமி தற்போது அமேசான் மற்றும் எம்ஐ.காம் ஆகியவற்றில் எப்போதும் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து ஆஃப்லைன் கடைகளிலும் கிடைக்கும்

அனைத்து ஆஃப்லைன் கடைகளிலும் கிடைக்கும்

மேலும் இந்த சியோமி ரெட்மி நோட் 9 ப்ரோ அனைத்து ஆஃப்லைன் கடைகளிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது விலை மாற்றம் செய்யாமல் அதேவிலையில் வருகிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ரெட்மி நோட் 9 ப்ரோவின் பிரீமியம் பதிப்பாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை விவரங்கள்

விலை விவரங்கள்

6GB + 64GB மாடல் போனானது ரூ.16,499-க்கு விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல் 6GB + 128GB மாடல் போனானது ரூ.17,999-க்கு விற்கப்படுகிறது. மேலும் 8GB + 128GB மாடல் போனானது ரூ.19,999-க்கு விற்பனைக்கு வருகிறது. 4ஜிபி ரேம் கொண்ட மாடல் சியோமி அறிமுகப்படுத்தப்படவில்லை.

ஸ்னாப்டிராகன் 720 ஜி செயலி

ஸ்னாப்டிராகன் 720 ஜி செயலி

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் அட்ரினோ 618 ஜிபியூ வரை வருகிறது. இந்த சாதனம் 256 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்ட் பொருத்தும்படியான மெமரி விரிவாக்க வசதி உள்ளது.

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் ஆதரவு

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போனானது அரோரா ப்ளூ, க்ளேசியர் வைட் மற்றும் இன்டெர்செல்லர் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் 6.67 இன்ச் டாட் டிஸ்ப்ளே மூலம் இயக்கப்படுகிறது. இந்த காட்சி 1080 x 2400 பிக்சல்களின் FHD+ தெளிவுத்திறன் வசதியோடு வழங்குகிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதி

கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதி

கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியும் இதில் உள்ளது. 32 எம்பி செல்பி கேமரா பஞ்ச்-ஹோல் வசதியோடு உள்ளது. பின்புறத்தில் வழங்கப்பட்ட குவாட்-ரியர் கேமரா அமைப்பானது 64MP முதன்மை சென்சார் மற்றும் 8MP சென்சார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு 5MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும்.

5020 எம்ஏஹெச் பேட்டரி

5020 எம்ஏஹெச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5020 எம்ஏஹெச் பேட்டரி மூலம் 33வாட்ஸ் வேக சார்ஜிங் ஆதரவோடு இயக்கப்படுகிறது. குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் தேடுபவர்களுக்கு இது சிறந்த மாடலாகும். அதோடு 4 ஜி வோல்ட் வசதி மூலம் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi Note 9 Pro Max OpenSale Start in India today via Online and Offline Store
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X