Home
Mobile

ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி.!

சியோமி நிறுவனம் நவம்பர் 26-ம் தேதி தனது புதிய ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் 5ஜி ஆதரவு, அட்டகாசமான கேமராக்கள், சிறந்த மென்பொருள் வசதி என பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில்  களமிறங்கும் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி.!

வெளிவந்த தகவலின்படி சியோமி ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் வநதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில்  களமிறங்கும் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி.!

ரெட்மி நோட் 9 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

மேலும் இந்த புதிய ரெட்மி நோட் 9 5ஜி ஸமார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

விரைவில்  களமிறங்கும் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி.!

ரெட்மி நோட் 9 5ஜி ஸ்மார்ட்போனில் 108எம்பி கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் டெலிபோட்டோ லென்ஸ், வைடு ஆங்கிள் லென்ஸ், டெப்த் கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் செல்பீ கேமராவுக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில்  களமிறங்கும் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி.!

5ஜி, 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்;

Best Mobiles in India

English summary
Redmi Note 9 Pro Key Specifications Leaked Ahead of Launch and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X