ரெட்மி நோட் 9 ப்ரோ ஓபன் விற்பனை! இனிமேல் யாரும் காத்திருக்கத் தேவையில்லை!

|

ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் இப்போது Amazon மற்றும் Mi.com வழியாக திறந்த விற்பனைக்கு கிடைக்கிறது என்று நிறுவனம் தற்பொழுது அறிவித்துள்ளது. அதாவது வாரத்தின் எந்த நாளிலும் நீங்கள் இப்போது ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்கலாம். இப்போது வரை, நிறுவனம் வாராந்திர ஃபிளாஷ் விற்பனையில் மட்டுமே ரெட்மி நோட் 9 ப்ரோவை விற்பனை செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி காத்திருக்க தேவையில்லை

இனி காத்திருக்க தேவையில்லை

ரெட்மி இந்தியா நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் ரெட்மி நோட் 9 ப்ரோ திறந்த விற்பனைக்கு கிடைக்கும் என்பதை அறிவித்துள்ளது. இனிமேல் வாடிக்கையாளர்கள் அடுத்த ஃபிளாஷ் சேல்ஸ் விற்பனைக்காக காத்திருக்க தேவையில்லை, மேலும் ஸ்மார்ட்போனை Amazon.in வழியாகவும், Mi.com, Mi ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் பிற கூட்டாளர் சில்லறை கடைகள் வழியாகவும் நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை

ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை

ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின், 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.13,999 என்ற விலையிலும், 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.15,999 என்ற விலையிலும், அதன் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ஸ்மார்ட்போன் ரூ.16,999 என்ற விலையிலும் இப்பொழுது விற்பனைக்கு கிடைக்கிறது.

வண்ணவிருப்பங்கள்

வண்ணவிருப்பங்கள்

இது அரோரா ஒயிட், கிளேசியர் வைட், இன்டர்ஸ்டெல்லர் பிளாக் மற்றும் ஷாம்பெயின் கோல்ட் வண்ண விருப்பங்களில் வருகிறது.

Google எச்சரிக்கை: ஆபத்தான அடுத்த 6 ஆப் பட்டியலை வெளியிட்ட கூகிள்! உடனே டெலீட் செய்யுங்கள்!

சியோமி ரெட்மி நோட் 9 சிறப்பம்சம்

சியோமி ரெட்மி நோட் 9 சிறப்பம்சம்

 • 6.67' இன்ச் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
 • பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
 • குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி
ஆண்ட்ராய்டு 10
 • ஆண்ட்ராய்டு 10 உடன் கூடிய MIUI 11
 • 6 ஜிபி அல்லது 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம்
 • 64 ஜிபி மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 சேமிப்பு
 • பிரத்யேக எஸ்டி கார்டு ஸ்லாட் (512 ஜிபி)

Google அதிரடி அறிவிப்பு! ஸ்டோரேஜ் நன்மைக்காக இனி 30 நாட்களுக்கு மேல் இந்த சேவை கிடையாது!

குவாட் ரியர் கேமரா அமைப்பு
 • குவாட் ரியர் கேமரா அமைப்பு
 • 48 மெகாபிக்சல் பிரதான கேமரா
 • 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா
 • 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா
 • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
 • 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
 • 18 W பாஸ்ட் சார்ஜிங்
 • 5,020 எம்ஏஎச் பேட்டரி
 • நிறம்: இன்டர்ஸ்டெல்லர் பிளாக், கிளேசியர் வைட் மற்றும் அரோரா ப்ளூ

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi Note 9 Pro goes on open sale in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X