Home
Mobile

இன்று களமிறங்கும் சியோமி ரெட்மி நோட் 9, மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்கள்.!

சியோமி நிறுவனம் இன்று தனது புதிய ரெட்மி நோட் 9, மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த சாதனங்கள் இன்று இரவு 8மணி அளவில் ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

YouTube சேனல்

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வை இந்த YouTube சேனல் மூலம் பார்க்க முடியும், மேலும் இந்தஸ்மார்ட்போன்களின் அறிமுகம் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

 சியோமி ரெட்மி நோட் 9

சியோமி ரெட்மி நோட் 9

சியோமி ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும்
1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக் ஹீலியோ

இந்த ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஒசி சிப்செட் வசதியை கொண்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

லும் இந்த ஸ்மார்ட்போனில்

சியோமி ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி கேமரா உட்பட நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 16எம்பி செல்பீ கேமரா உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில்
5020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ள. பின்பு இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி மி நோட் 10 லைட்

சியோமி மி நோட் 10 லைட்

சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் 6.47-இன்ச் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும்
1080 பிக்சல் திர்மானம் மற்றும் 6ஜிபி ரேம்,128ஜிபி மெமரி உட்பட பல அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஸ்னாப்டிராகன்

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.

இடம்பெறும் என

சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் 108எம்பி கேமரா, உட்பட் மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெறும் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் 5260எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன்மாடல் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Redmi Note 9, Mi Note 10 Lite Global Launch Today: Price, Specs and Features: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X