இன்று: குறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்.!
ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் மாடலை இன்று மீண்டும் விற்பனைக்கு கொண்டுவருகிறது. பின்பு இதனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நொட் 8 ப்ரோ மாடல் ஆனது நாளை விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அனைத்து இடங்களில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.

ரெட்மி நோட் 8
மேலும் இன்று விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 8 சாதனம் ஆனது குறிப்பிட்ட சலுகையுடன் வருகிறது. மேலும் இந்தசாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை ரூ.9,999/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை ரூ.12,999/-
இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்கள் ஆக்சிஸ் கார்டுகளை பயன்படுத்தினால் 10சதவிகிதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும். பின்பு ஏர்டெல் நிறுவனம் சார்பில் டேட்டா சலுகையும் வழங்கப்படுகிறது.

சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்
6.3' இன்ச் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் பிராசஸர் 4
ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி
குவாட் கேமரா செட்டப்
48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
2 டெப்த் சென்சார்
13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
4,000 எம்.ஏ.எச் பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சம்
6.53' இன்ச் கொண்ட 3D கர்வுடு கிளாஸ் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
மீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர்
6ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி / 8ஜிபி ரேம் 128ஜிபி
குவாட் கேமரா செட்டப்
64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
2 டெப்த் சென்சார்
20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
4,500 எம்.ஏ.எச் பேட்டரி

ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.14,999/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.15,999/-
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.17,999/-


Click it and Unblock the Notifications