Just In
Don't Miss
- Automobiles
பாஜக-வை வீழ்த்திய உத்தவ்.. பதறிபோய் இந்தியா ஓடி வந்த உலக பணக்காரர் ரிச்சர்ட்... எதற்காக தெரியுமா..?
- News
அஸ்ஸாம் சகோதர, சகோதரிகளே! குடியுரிமை மசோதா குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை.. மோடி
- Movies
தலைவர் 168 கதை இதுதான்.. மறைமுகமாக அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்?
- Education
8, 10-வது தேர்ச்சியா? தருமபுரி அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் வேலை!
- Finance
நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்.. உண்மையை உடைந்த ஆனந்த் மஹிந்திரா..!
- Lifestyle
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
- Sports
உயிரே போனாலும் உலகக்கோப்பை பைனலில் ஆடுவேன் என்றார்.. அதான் யுவராஜ் சிங்! #HappyBirthdayYuvi
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்!
சியோமி நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த பட்ஜெட் விலை குவாட் கேமரா ஸ்மார்ட்போன் மாடல் தான் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன். சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணி முதல் அமேசான் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

புதிய ரெட்மி நோட் 8
கடந்த மாதம் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் உடன் இந்த புதிய ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் மற்றும் 4000 எம்.ஏ.எச் கொண்ட பேட்டரி உடன் களமிறக்கப்பட்டுள்ளது.

டபுள் டேட்டா சலுகை
இந்த புதிய ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன், இன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த விற்பனையில் இந்த போனுடன் ஏர்டெல்லின் டபுள் டேட்டா சலுகை ரூ.249 மற்றும் ரூ.349 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் உடன் வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்: 3 ஜிபி டேட்டா- வேலிடிட்டி எத்தனை நாட்கள் தெரியுமா?

சலுகை விபரம்
இத்துடன் 10% உடனடி கேஷ்பேக் சலுகையாக ரூ.500 வரை எச்.டி.எப்.சி டெபிட் கார்டுகளுக்கும், 5% உடனடி கேஷ்பேக் சலுகையாக எச்.எப்.பி.சி கார்டுகளுக்கும் மற்றும் 5% உடனடி கேஷ்பேக் சலுகையாக ரூ.1500 வரை ஐ.சி.ஐ.சி.ஐ. கார்டுகளுக்கும் வழங்கப்படுகிறது. கூடுதலாக Mi.com தலத்தில் ரெட்மி நோட் 8 வாங்கினால் 1120ஜிபி ஏர்டெல் டேட்டாவையும் வழங்குகிறது.
ஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.! என்ன தெரியுமா?

ரெட்மி நோட் 8 சிறப்பம்சங்கள்
- 6.39' இன்ச் முழு எச்.டி பிளஸ் கொண்ட வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- MIUI 10 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
- 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி முதல் 128 ஜிபி வரையிலான உள்ளடக்க சேமிப்பு
- பின்பக்க குவாட் கேமரா அமைப்பு
- 48 மெகா பிக்சல் கேமரா, 8 மெகா பிக்சல் கேமரா, 2 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கேமரா
- 13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
- 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி
- நிறம்: மூன்லைட் வைட், நெப்டியூன் ப்ளூ மற்றும் ஸ்பேஸ் பிளாக்
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090