ரெட்மி 8 சீரிஸ் கொண்டாட்டம்: 3 மாதங்களில் 1 கோடி யூனிட்கள் விற்பனை

|

ரெட்மி 8 ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துதது. குறிப்பாக இந்த ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 8 ஸ்மார்ட் போன்கள்

ரெட்மி 8 ஸ்மார்ட் போன்கள்

ரெட்மி 8 சாதனத்தின் பின்புறம் 12எம்பி + 2எம்பி என இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது,பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

ரெட்மி 8 சி பேட்டரி வசதிகள்

ரெட்மி 8 சி பேட்டரி வசதிகள்

ரெட்மி 8 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 18வாட் சார்ஜர் ஆதரவு, வைஃபை,ஜிபிஎஸ்இ3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

ஒரு மகிழ்ச்சி செய்தி: :ஒரு மகிழ்ச்சி செய்தி: :"கூகுள் பே"ல் இனி தங்க பரிசு ஆப்ஷன் அறிமுகம்!

ரெட்மி 8 அம்சங்கள்

ரெட்மி 8 அம்சங்கள்

6.3' இன்ச் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் பிராசஸர் 4ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி குவாட் கேமரா செட்டப் 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா 8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா 2 டெப்த் சென்சார் 13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா 4,000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்டுள்ளது.

ரெட்மி 8 ப்ரோ

ரெட்மி 8 ப்ரோ

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.14,999/- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.15,999/- 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.17,999/-.

8 ப்ரோ ஸ்மார்ட் போன்கள் சிறப்பு

8 ப்ரோ ஸ்மார்ட் போன்கள் சிறப்பு

ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு MIUI 11அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 2019 பாதுகாப்பு இணைப்பையும் கொண்டு வருகிறது. இந்த சமீபத்திய புதுப்பிப்புக்கான பதிப்பு எண் MIUI 11.0.1.0.PGGINXM ஆகும்.மேலும் ரெட்மி நோட் 8ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 8 சாதனங்களின் சிறப்பம்சங்கள் உள்ளது.

டிசம்பர் 6 முதல் அனைத்து டிசம்பர் 6 முதல் அனைத்து "ஜியோ கட்டணமும் உயர்வு": எவ்வளவு தெரியுமா?

8 ப்ரோ கேமரா வசதிகள்

8 ப்ரோ கேமரா வசதிகள்

6.53' இன்ச் கொண்ட 3D கர்வுடு கிளாஸ் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே மீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர் 6ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி / 8ஜிபி ரேம் 128ஜிபி குவாட் கேமரா செட்டப் 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா 8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா 2 டெப்த் சென்சார் 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா 4,500 எம்.ஏ.எச் பேட்டரி.

சியோமியின் ரெட்மி நோட் 8 சீரிஸ்

சியோமியின் ரெட்மி நோட் 8 சீரிஸ்

சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை ஆகஸ்ட் மாதத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வந்தது.

1 மாதத்தில் 10 லட்சம் போன்கள் விற்பனை

1 மாதத்தில் 10 லட்சம் போன்கள் விற்பனை

அதேபோல் சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 8 சீரிஸ் விற்பனை ஒரு கோடி யூனிட்டுகளை கடந்துள்ளது. கடந்த வாரம் இந்தியாவில் மட்டும் ஒரே மாதத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடேங்கப்பா.!- நாளை முதல் வோடபோன், ஏர்டெல் கட்டணம் கடும் உயர்வு- புதிய திட்டங்கள்அடேங்கப்பா.!- நாளை முதல் வோடபோன், ஏர்டெல் கட்டணம் கடும் உயர்வு- புதிய திட்டங்கள்

கொண்டாடும் விதமாக தள்ளுபடி அறிமுகம்

கொண்டாடும் விதமாக தள்ளுபடி அறிமுகம்

இந்த புதிய விற்பனை மைல்கல்லை கொண்டாடும் விதமாக சீனாவில் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி மாடலை 100 யுவான் குறைத்து 1299 யுவான் விற்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 13,250-க்கு விற்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi note 8 series celebration: sales cross 10 million units in 3 months

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X