Home
Mobile

ரெட்மி நோட் 8, ரெட்மி 8,ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை உயர்வு.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி நோட் 8, ரெட்மி 8,ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்களுக்கு விலை உயர்வை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசான், மி.காம் போன்ற தளங்களில் இந்த ஸ்மார்ட்போன்கள்
விற்பனைக்கு வருகிறது.

ரெட்மி நோட் 8

ரெட்மி நோட் 8

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம்விலை உயர்வை பெற்று ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 8ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,999-விலையில் வாங்க கிடைக்கும்.

ரெட்மி 8

ரெட்மி 8

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,999-ஆக இருந்தது, தற்சமயம் விலை உயர்வை பெற்று ரூ.9,299-க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் சாதனம் பிளிப்கார்ட்,மி.காம் வலைதளங்களிலும் கிடைக்கும்.

 ரெட்மி 8ஏ டூயல்

ரெட்மி 8ஏ டூயல்

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி 8ஏ டூயல் ஆனது ரூ.300-விலை உயர்வை பெற்று ரூ.7,299-க்குவாங்க கிடைக்கிறது. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி 8ஏ டூயல் ஆனது ரூ.7,999-க்குவாங்க கிடைக்கிறது.

சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்

சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்

6.3' இன்ச் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் பிராசஸர்
4ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி
குவாட் கேமரா செட்டப்
48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
2 டெப்த் சென்சார்
13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
4,000 எம்.ஏ.எச் பேட்டரி

ரெட்மி 8  டிஸ்பிளே

ரெட்மி 8 டிஸ்பிளே

ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம்மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ரெட்மி 8 ஸ்மார்ட்போனில்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

ரெட்மி 8 கேமரா

ரெட்மி 8 கேமரா

ரெட்மி 8 சாதனத்தின் பின்புறம் 12எம்பி + 2எம்பி என இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது,பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. ரெட்மி 8 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 18வாட் சார்ஜர் ஆதரவு, வைஃபை,ஜிபிஎஸ்,3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்புஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

சியோமி ரெட்மி 8ஏ டூயல் டிஸ்பிளே

சியோமி ரெட்மி 8ஏ டூயல் டிஸ்பிளே

சியோமி ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.சியோமி ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 13எம்பி பிரைமரி லென்ஸ்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன, மேலும் 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவுஎன பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக கூகுள் லென்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள். சியோமி ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 18வாட் சார்ஜிங் ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை,
ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 8, Redmi 8, Redmi 8A Dual india Price Hiked: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X