Just In
- 1 hr ago
அவசரப்பட்டு.. ரூ.9999 கொடுத்து.. Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?
- 13 hrs ago
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- 13 hrs ago
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- 14 hrs ago
உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு! விஷயம் தெரியுமா?
Don't Miss
- News
தாறுமாறாக வந்த ஆம்னி பேருந்து! ஹை வேஸில் அலறல்.. சென்னை-மார்த்தாண்டம் சாலையில் விபத்து.. 2 பேர் பலி
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Movies
AK 62 அப்டேட்: விக்கிக்காக சமரசம் பேசினாரா நயன்..? ஆனாலும் லைகா கொடுத்த ரெட் சிக்னல்
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
மீண்டும் 3ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு.! கடுப்பை கிளப்பும் சீனா.!
அன்மையில் சீனாவின் ஆப் வசதிகளை டெலிட் செய்ய சொல்லும் "Remove China Apps"எனும் ஆப் இந்தியாவில் வைரலாகிறது, இந்நிலையில் சீன நிறுவனமான சியோமி மீண்டும் தனது ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் விலையை உயர்த்தியுள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்த மாதத்தில் ரெட்மி 8 ஏ டூயல், ரெட்மி 8, மற்றும் ரெட்மி நோட் 8ஸமார்ட்போன்களுக்கான இரண்டாவது விலை உயர்வு ஆகும். திருத்தப்பட்ட விலைகள் இப்போது மி.காம், அமேசான்,
பிளிப்கார்ட் ஆகியவற்றில் பிரதிபலிக்கின்றன. விரைவில் ஆஃபலைன் கடைகளிலும் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 8
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,499-ஆக இருந்தது,தற்போது ரூ.500-விலை உயர்வுக்குப் பிறகு ரூ.11,999-விலையில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. அதேபோல் 6ஜிபி ரேம்மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்போது ரூ.14,499-ஆக
உயர்ந்துள்ளது.

ரெட்மி 8
4ஜிபி ரேம் மற்றும் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,299-ஆக இருந்தது, தற்போதுவிலை உயர்வுக்கு பிறகு ரூ.9,499-விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி 8ஏ டூயல்
ரெட்மி 8 ஏ டூயல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.200-வரை அதிகரித்துள்ளது. அதன்படி 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரிகொண்ட ரெட்மி 8 ஏ டூயல் விலை ரூ.7,499-ஆகவும், இதன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்ஆனது ரூ.7,999-ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்
6.3' இன்ச் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் பிராசஸர்
4ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி
குவாட் கேமரா செட்டப்
48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
2 டெப்த் சென்சார்
13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
4,000 எம்.ஏ.எச் பேட்டரி

ரெட்மி 8 டிஸ்பிளே
ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ரெட்மி 8 ஸ்மார்ட்போனில்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

ரெட்மி 8 கேமரா
ரெட்மி 8 சாதனத்தின் பின்புறம் 12எம்பி + 2எம்பி என இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது,பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. ரெட்மி 8 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 18வாட் சார்ஜர் ஆதரவு, வைஃபை,ஜிபிஎஸ்,3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

சியோமி ரெட்மி 8ஏ டூயல் டிஸ்பிளே
சியோமி ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.சியோமி ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சியோமி ரெட்மி 8ஏ கேமரா
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள்
பொறுத்தப்பட்டுள்ளன, மேலும் 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவுஎன பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக கூகுள் லென்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள். சியோமி ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 18வாட் சார்ஜிங் ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470