குறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 8 ப்ரோ.!

|

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி இன்று தனது புதிய ரெட்மி நோட் 8 ப்ரோ மாடலை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த சாதனம் அமேசான் மறறும் மி.காம் தளங்களில் இன்று மதியம் 12மணி அளிவில் விற்பனைக்கு வருகிறது. மேலும் நேற்று ரெட்மி நோட் 8 விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை

ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.14,999/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.15,999/-
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.17,999/-

மேலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் சார்பில் டேட்டா சலுகைவழங்கப்படுகிறது என ரெட்மி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ரெட்மி நோட்; 8 ப்ரோமற்றும் ரெட்மி நோட் 8 சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சம்

சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சம்

6.53' இன்ச் கொண்ட 3D கர்வுடு கிளாஸ் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
மீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர்
6ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி / 8ஜிபி ரேம் 128ஜிபி
குவாட் கேமரா செட்டப்
64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
2 டெப்த் சென்சார்
20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
4,500 எம்.ஏ.எச் பேட்டரி

செவ்வாயில் தனிமையில் உலவும் க்யூரியாசிட்டி! அதுவே அனுப்பிய புகைப்படம்.செவ்வாயில் தனிமையில் உலவும் க்யூரியாசிட்டி! அதுவே அனுப்பிய புகைப்படம்.

சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்

சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்

6.3' இன்ச் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் பிராசஸர்
4 ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி
குவாட் கேமரா செட்டப்
48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
2 டெப்த் சென்சார்
13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
4,000 எம்.ஏ.எச் பேட்டரி

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை ரூ.9,999/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை ரூ.12,999/-

Best Mobiles in India

English summary
Redmi Note 8 Pro to Go on Sale in India Today via Amazon, Mi.com: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X