Just In
- 5 hrs ago
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- 6 hrs ago
உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா?
- 6 hrs ago
இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- 7 hrs ago
சாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.! சொன
Don't Miss
- News
குடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா!
- Finance
நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Movies
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
- Lifestyle
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை நவம்பர் 22.!
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8ப்ரோ, ரெட்மி நோட் 8 மாடல்கள் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் வரும் நவம்பர் 20-ம் தேதி பகல் 12மணி அளவில் அமேசான், மி.காம் உள்ளிட்ட தளங்களில் ரெட்மி நோட் 8ப்ரோ விற்பனைக்கு வரும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ரெட்மி நோட் 8ப்ரோ, ரெட்மி நோட் 8 மாடல்கள் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.14,999/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.15,999/-
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.17,999/-

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை ரூ.9,999/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை ரூ.12,999/-
பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம்! புதிய பேமெண்ட் சேவை ரெடி!

சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சம்
6.53' இன்ச் கொண்ட 3D கர்வுடு கிளாஸ் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
மீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர்
6ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி / 8ஜிபி ரேம் 128ஜிபி
குவாட் கேமரா செட்டப்
64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
2 டெப்த் சென்சார்
20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
4,500 எம்.ஏ.எச் பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்
6.3' இன்ச் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் பிராசஸர்
4ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி
குவாட் கேமரா செட்டப்
48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
2 டெப்த் சென்சார்
13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
4,000 எம்.ஏ.எச் பேட்டரி
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090