Home
Mobile

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனுக்கு மீண்டும் விலை உயர்வு.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு மீண்டும் விலை உயர்வு அறிவித்துள்ளது. அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,999-ஆக இருந்தது, தற்சமயம் அறிவிக்கப்பட்ட விலை உயர்வினால் ரூ.12,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 மி.காம் வலைதளத்தில் பிரதிபலிக்கிறது.

இந்த புதிய உயர்வு ஆனது மி.காம் வலைதளத்தில் பிரதிபலிக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 4ஜிபி ரேம் கொண்ட இந்த ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.9,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதபோல் தற்சமயம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 மாடல் ரூ.14,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 வேண்டும் என்றால்,

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், தொடர்ச்சியான விலை அதிகரிப்பிற்கு பின்னர் இந்த ஸ்மார்ட்போனின் பட்ஜெட்டே மாறிவிட்டது.
பின்பு தற்சயம் ரியல்மி நார்சோ 10 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்11 போன்றவற்றுக்கு எதிராக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்போது சியோமி ரெட்மி நோட் 8 மற்றும் சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்

சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்

6.3' இன்ச் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் பிராசஸர்
4ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி
குவாட் கேமரா செட்டப்
48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
2 டெப்த் சென்சார்
13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
4,000 எம்.ஏ.எச் பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சம்

சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சம்

6.53' இன்ச் கொண்ட 3D கர்வுடு கிளாஸ் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே

மீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர்

6ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி / 8ஜிபி ரேம் 128ஜிபி

குவாட் கேமரா செட்டப்

64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா

8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா

2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா

2 டெப்த் சென்சார்

20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா

4,500 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Redmi Note 8 Price in India Hiked Once Again And More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X