Home
Mobile

ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: (அம்சங்கள & விலை).!

சியோமி துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 கருப்பு, நீலம், வெள்ளை

கருப்பு, நீலம், வெள்ளை

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது, அதேபோல் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சாம்பல், வெள்ளை, பசுமை போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும்.

 ரெட்மி நோட் 8 அம்சங்கள்

ரெட்மி நோட் 8 அம்சங்கள்

டிஸ்பிளே: 6.39-இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே (2340 x 1080 பிக்சல்)
சிப்செட்: ஸ்னாப்டிராகன் 665 11என்எம் பிராசஸர் உடன் அட்ரினோ 610ஜிபியு வசதி
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிளஸ் லென்ஸ் +2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 13எம்பி
பேட்டரி: 4000எம்ஏஎச்
18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 MIUI 10
4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், ஜிபிஎஸ்
எடை: 198கிராம்

 ரெட்மி நோட் 8 ப்ரோ:

ரெட்மி நோட் 8 ப்ரோ:

டிஸ்பிளே: 6.53-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340x1080 பிக்சல்)
சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் உடன் ஏஆர்எம் மாலி-ஜி76 ஜிபியு ஆதரவு
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி:64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி நான்கவது சென்சார்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9
பேட்டரி: 4500எம்ஏஎச்
18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
3.5எம்எம் ஹெட்போன் ஜாக், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்
எடை: 199கிராம்

 ரெட்மி நோட் 8 சாதனத்தின் விலை:

ரெட்மி நோட் 8 சாதனத்தின் விலை:

இந்திய மதிப்பில்...

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 சாதனத்தின் விலை ரூ.10,021/-
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 சாதனத்தின் விலை ரூ.12,030/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 சாதனத்தின் விலை ரூ.14,036/-

ரெட்மி நோட் 8 ப்ரோ சாதனத்தின் விலை:

ரெட்மி நோட் 8 ப்ரோ சாதனத்தின் விலை:

இந்திய மதிப்பில்...
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.14,043/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.16,055/-
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.18,063/-

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 8 and Redmi Note 8 Pro smartphones launched specs price and more : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X