விண்வெளியில் மிதந்து அரிய புகைப்படம் எடுத்த ரெட்மி நோட்7: வைரல் வீடியோ.!

இதுகுறித்து வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பலூனில் கட்டப்பட்டிருந்த இந்த ஸ்மார்ட்போன் 35,375 மீட்டர் உயரம் வரை பயணித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், விண்வெளியிலும்

|

சோதனைக்காக விண்வெளிக்கு ரெட்மி நோட் 7 போன் அனுப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் விண்வெளியில் சென்றது அங்கு மிதந்தபடி அரிய புகைப்படங்களையும் எடுத்து தள்ளியுள்ளது.

விண்வெளியில் மிதந்து அரிய புகைப்படம் எடுத்த ரெட்மி நோட்7: வைரல் வீடியோ

இதுகுறித்து வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பலூனில் கட்டப்பட்டிருந்த இந்த ஸ்மார்ட்போன் 35,375 மீட்டர் உயரம் வரை பயணித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், விண்வெளியிலும் நிலவும் உட்புற வெப்பம் 9டிகிரியைம் வெளிப்புற வெப்பம் -56டிகிரி செல்சியஸையும் தாங்கியுள்ளது.

 சியோமி நிறுவனம்:

சியோமி நிறுவனம்:

சியோமி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. இதில் பல்வேறு தொழில்நுடங்களையும் புகுத்தி அசத்தி வருகின்றது. குறைந்த விலையில், ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து சந்தையிலும் நெ.1 இடத்த பிடித்துள்ளது.

 சந்தை போட்டி:

சந்தை போட்டி:

சந்தையில் நிலவும் போட்டி காரணமாக தன்னை நிலைநாட்டி கொள்ள பல்வேறு தந்தரங்களை கையாண்டு வருகின்றது. சியோமி போனை கீழே போட்டு விளையாடியும், அதன் மீது வைத்து காய்கறி வெட்டியும் வீடியோக்கள் வெளியிடப்பட்டன.

விண்வெளிக்கு அனுப்பியது:

ரெட்மி நோட்7 போனை விண்வெளிக்கு அனுப்பி சோதனை நடத்தியது. இதில் 31,000 மீட்டர் உயரத்தில் சில அற்புதமான புகைப்படங்களை எடுத்துள்ளது இந்தநோட் 7.

வீடியோ வெளியீடு :

இதுகுறித்து சியோமியின் தலைமை நிர்வாக அதிகாரி லெய்ஜூன் (Lei Jun) லிட்டில் கிங் காங் என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒரு பலூனில் விண்வெளிக்கு செலுத்தப்பட்டுள்ளது நோட்7.

கொரில்லா கிளாஸ்:

ஸ்மார்ட்போனில் இரு பக்கங்களிலும் கொரில்லா கிளாஸ் 5 பொறுத்தப்பட்டப்பட்டது. மேலும், 35,375 மீட்டர் உயரைம் வரை பயணித்துள்ளது. அதிக வளிமண்டல அழுத்தம் காரணமாக பலூன் வெடித்த பிறகு, ஸ்மார்ட்போன் கீழே விழுந்துள்ளது.

வெப்பத்தை தாங்கியது:

வெப்பத்தை தாங்கியது:

இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சமாக உட்புற வெப்பமாக 9 டிகிரி செல்சியஸும், வெளிப்புற வெப்பமாக -56 டிகிரி செல்சியஸையும் தாங்கியுள்ளது.அதே சியோமி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் சில அற்புதமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளது.

அரிய புகைப்படங்கள்:

சுமார் 31,000 மீட்டர் உயரத்தில் இருந்து பூமியை நோக்கி எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் மிகவும் அற்புதமாகவே இருக்கிறது. 48 மெகா பிக்சல் என்று கேமரா பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம் இது சீனாவில் வெளியான ரெட்மி நோட் 7 எனத் தெரிய வருகிறது.

Best Mobiles in India

English summary
redmi note 7 space durability camera skills xiaomi news : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X