Home
Mobile

விரைவில்: இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது. இந்நிலையில் ரெட்மி நிறுவனத்தின் இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10அப்டேட்

ஆண்ட்ராய்டு 10அப்டேட்

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7ப்ரோ மாடல்களுக்கு தான் விரைவில் ஆண்ட்ராய்டு 10அப்டேட்கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டு வாரங்களுக்குள் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைக்கும்எனஎதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ: அம்சங்கள்:

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ: அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340 x 1080பிக்சல்) உடன் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் எஸ்ஒசி உடன் அட்ரினோ 612ஜிபியு
ரேம்:4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி கூடுதலாக மெமரி நீட்ப்பு ஆதரவு உண்டு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார்
செல்பீ கேமரா: 14எம்பி ஏஐ செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச்
குவிக் சார்ஜ் 4 ஆதரவு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11,
யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக்
கருப்பு, சிவப்பு,நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும்.

சியோமி ரெட்மி நோட் 7: அம்சங்கள்:

சியோமி ரெட்மி நோட் 7: அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்) உடன் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டோ-கோர் உடன் அட்ரினோ 512ஜிபியு
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி கூடுதலாக மெமரி நீட்ப்பு ஆதரவு உண்டு
ரியர் கேமரா: 48எம்பி ISOCELL Bright GM1 சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 13எம்பி செல்பீ சென்சார்
பேட்டரி: 4000எம்ஏஎச்
குவிக் சார்ஜ் 4 ஆதரவு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி
3.5எம்எம் ஆடியோ ஜாக் கருப்பு,
சிவப்பு, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும்.

சியோமி நிறுவனம்

சியோமி நிறுவனம் இப்போது அமேசான், பிளிப்கார்ட், மி.காம் போன்ற தளங்களில் சிறப்பு விலைகுறைப்பு சலுகையை அறிவித்துள்ளது, அதன்படி இந்த விலைகுறைப்பு சலுகையில் சியோமி ரெட்மி நோட் 7 மற்றும் சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Note 7, Redmi Note 7 Pro to get Android 10 update soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X