பிளிப்கார்ட்: 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.!

குறிப்பாக இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்மாடல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியுடன் கிடைக்கும்.

|

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 ப்ரோ மாடல் தற்சமயம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியுடன் கிடைக்கும்.

பிளிப்கார்ட்:128ஜிபி மெமரியுடன் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.!

மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் இன்று மதியம் 12மணி அளவில் ரூ.16, 999-என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

பிளிப்கார்ட்:128ஜிபி மெமரியுடன் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.!

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ: அம்சங்கள்:
டிஸ்பிளே: 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340 x 1080பிக்சல்) உடன்
2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் எஸ்ஒசி உடன்
அட்ரினோ 612ஜிபியு
ரேம்:4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
கூடுதலாக மெமரி நீட்ப்பு ஆதரவு உண்டு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார்
செல்பீ கேமரா: 14எம்பி ஏஐ செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச்
குவிக் சார்ஜ் 4 ஆதரவு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி,
3.5எம்எம் ஆடியோ ஜாக் கருப்பு, சிவப்பு,நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும்.

பிளிப்கார்ட்:128ஜிபி மெமரியுடன் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.!

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ - விலை:
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி ரெட்மி நோட் 7 ப்ரா ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.

பிளிப்கார்ட்:128ஜிபி மெமரியுடன் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.!

பிளிப்கார்ட் மற்றும் மி.காம்:
குறிப்பாக இந்த சாதனம் பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது,
அதன்பின்பு ரெட்மி நோட் 7 ப்ரோ சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Redmi Note 7 Pro with 6 GB RAM and 128 GB storage now available on Flipkart and Mi.com: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X