Home
Mobile

அறிவிப்பு: ரெட்மி நோட் 7 & ரெட்மி நோட் 7 ப்ரோ இன் அடுத்த விற்பனை மற்றும் சலுகை.!

முதல் நாள் விற்பனையான நேற்றே அணைத்து யூனிட்களையும் விற்றுத் தீர்ந்துவிட்டது.

சியோமி நிறுவனம் நேற்று அதன் புது வரவான ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனை முதல் முறையாக பிளிப்கார்ட் மற்றும் மி வலைத்தளத்தில் துவங்கியது. முதல் நாள் விற்பனையான நேற்றே அணைத்து யூனிட்களையும் விற்றுத் தீர்ந்துவிட்டது.

2,00,000 யூனிட்கள் விற்பனை

2,00,000 யூனிட்கள் விற்பனை

முதல் நாள் விற்பனையில் 2,00,000 யூனிட்களை வெறும் சில நொடிகளில் விற்றுத் தீர்த்துவிட்ட சியோமி நிறுவனம், தனது அடுத்த விற்பனை தேதி பற்றிய அறிவிப்பை இப்பொழுதே அறிவித்துவிட்டது.

மார்ச் 20 மதியம் 12 மணி

மார்ச் 20 மதியம் 12 மணி

சியோமி நிறுவனத்தின் அடுத்த விற்பனை நாள் மார்ச் 20 மதியம் 12 மணிக்குத் துவங்குமென்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. மார்ச் 20 ஆம் தேதி பிளிப்கார்ட் வலைத்தளம் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான மி வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுமென்று க்ஸியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

ரெட்மி நோட் 7 & ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 7 & ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் மி தலத்தில் வெறும் ரூ.12,880 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் மாடல் வெறும் ரூ.13,999 என்ற விலையிலும், அதன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் மாடல் வெறும் ரூ.16,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

கூடுதல் சலுகை

கூடுதல் சலுகை

அடுத்த ரெட்மி நோட் விற்பனையின் பொது வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சலுகை மற்றும் தள்ளுபடியில் வழங்கப்படும் என்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல், ஜியோ மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பல நிறுவனங்களுடன் இணைந்து பல சலுகைகளை அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Note 7 Pro Redmi Note 7 Next Sale in India Set for March 20 via Flipkart Mi com : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X