Home
Mobile

பட்ஜெட் விலையில் தெறிக்க விடும் ரெட்மீ நோட் 7.!

ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையிலும் ஏரளாமான தொழில்நுட்பமும் இருக்கின்றது. இதனால் ஏராளமான மக்கள் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை விரும்புகின்றனர். இந்நிலையில், சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 7 என்ற மாட

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. தற்போது, இந்திய சந்தையில் விற்பனையில் நெ.1 இடத்திலும் சியோமி நிறுவனம் இருக்கின்றது.

பட்ஜெட் விலையில்  தெறிக்க விடும் ரெட்மீ நோட் 7.!

ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையிலும் ஏரளாமான தொழில்நுட்பமும் இருக்கின்றது. இதனால் ஏராளமான மக்கள் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை விரும்புகின்றனர்.

இந்நிலையில், சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 7 என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள வசதிகைள நாம் அறிந்து கொள்ளலாம்.

 ரெட்மி நோட் 7அறிமுகம்:

ரெட்மி நோட் 7அறிமுகம்:

சியோமி ரேட்மி நோட் 7 இந்தியாவில் வரும் 28ம் தேதி அறிமுகமாகின்றது. இந்த விழா டெல்லியில் நடக்கின்றது. இந்த போன் வாங்குபவர்கள் பிளிப்கார்ட் ஆன்லைனில் முன்பதிவும் செய்யலாம்.

கிடைக்கும் நிறங்கள்:

கிடைக்கும் நிறங்கள்:

ரெட்மி நோட் 7 டுவிங் லைட் கோல்டு, பேன்டஸி புளு, பிரைட் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் வெளிவர இருக்கின்றது. இதை பிளிப்கார்ட் மற்றும் எம்ஐ இணையதளங்களில் வாங்கலாம்.
இதற்கான முன்பதிவும் துவங்கியுள்ளது.

48 மெகா பிக்சல் கேமரா:

48 மெகா பிக்சல் கேமரா:

இந்த ஸ்மார்ட்போன் 48 மெகா பிக்சல் கேமராவுடன் வருகின்றது. 6.3 இன் திரை எல்சிடி திரை, நாட்ச் டிஸ்பிளே, 13 மெகா பிக்சல் கேமராவில் செல்பி மற்றும் வீடியோ கால் செய்ய முடியும்.

3 வித ரேம்கள்;

3 வித ரேம்கள்;

சிஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வருகின்றது. 3ஜிபி ரேம் 32 ஜிபி உள்ளடகம், 4ஜிபி 64 ஜிபி ரேம், 6ஜிபி ரேம் 64ஜிபி உள்ளடக்கம் உள்ளிட்ட மாடல்களில் கிடைக்கின்றது.

4 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:

4 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:

4000 எம்ஏஹெச் பேட்டரி, 3.5 எம்எம் ஹெச்போன் ஜாக், ஆன்ட்ராய்டு 9.0, எம்ஐயுஐ 10 சாப்ட்வேர் உள்ளிட்ட அம்சங்களுடன் வருகின்றது. இதன் விலை ரூ,10,390 முதல் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
redmi note 7 flipkart exclusive india teaser : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X