Home
Mobile

அதிரடி விற்பனை மற்றும் சலுகை விபரம் : சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ.!

சியோமி நிறுவனம் முதல் முறையாகத் தனது புதிய சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன் மாடலின் விற்பனையை இன்று மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் மற்றும் சியோமி வலைத்தளமான mi.com தளத்தில் துவங்குகிறது.

சியோமி நிறுவனம் முதல் முறையாகத் தனது புதிய சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன் மாடலின் விற்பனையை இன்று மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் மற்றும் சியோமி வலைத்தளமான mi.com தளத்தில் துவங்குகிறது.

அதிரடி விற்பனை மற்றும் சலுகை விபரம் : சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ.!

சியோமி நிறுவனத்தின் மி ஹோம் ஸ்டோர்கள் மற்றும் பிளாக் ஃப்ரைடே விற்பனையில் இன்று முதல் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ கிடைக்குமென்றும் சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ

நேற்று நடைபெற்ற சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ அறிமுக விழாவில், ரெட்மி நோட் 6 ப்ரோ வின் விலை மற்றும் வேரியண்ட் விபரங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ வின் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி துவக்க வேரியண்ட் ஸ்மார்ட் போன் ரூ.13,999 என்ற விலையிலும் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட் போன் ரூ.15,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிரடி சலுகை:

அதிரடி சலுகை:

துவக்க விற்பனையான இன்று பல அதிரடி சலுகைகளை சியோமி நிறுவனம் வழங்கியுள்ளது. பிளாக் ஃப்ரைடே விற்பனையை முன்னிட்டு அனைத்து சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன்களுக்கும் ரூ.1000 சலுகையை சியோமி நிறுவனம் வழங்கியுள்ளது. இதன்படி சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ துவக்க வேரியண்ட் வெறும் ரூ.12,999க்கும் மற்றொரு வேரியண்ட் ரூ.14,999க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ கூடுதல் சலுகைகள்:

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ கூடுதல் சலுகைகள்:

பிளாக் ஃப்ரைடே விற்பனையில் எச்.டி.எப்.சி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சலுகையாக ரூ.500 உடனடி சலுகையும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ பயனர்களுக்கு ரூ.2,400 கேஷ் பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. இத்துடன் சியோமி நிறுவனம் ஒவ்வொரு சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போனுடன் அல்ட்ரா ஸ்லிம் மொபைல் கேஸ் ஒன்றையும் இலவசமாக வழங்குகிறது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ விபரக்குறிப்பு:

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ விபரக்குறிப்பு:

- 6.26' இன்ச் கொண்ட 2280 x 1080 பிக்சல் உடைய 19:9 விகித முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

- 20 மெகா பிக்சல் உடன் கூடிய 2 மெகா பிக்சல் கொண்ட டூயல் செல்பீ ஏ.ஐ கேமரா
- 12 மெகா பிக்சல் உடன் கூடிய 5 மெகா பிக்சல் கொண்ட டூயல் ரியர் பின்பக்க கேமரா
- குவால்காம் ஸ்னாப்டிராகன் ஆக்டா கோர் 636 ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்துடன் கூடிய MIUI 10 இயங்குதளம்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- எஸ்.டி கார்டு மூலம் 256 ஜிபி வரை விரிவாக்கச் சேமிப்பு
- வைஃபை
- ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப்-சி
- என்.எப்.சி
- ஜி.பி.எஸ்
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Redmi Note 6 Pro to Go on Sale for the First Time in India Today Price Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X