Home
Mobile

நம்பமுடியாத விலையில் விறப்னைக்கு வரும் ரெட்மீ 5 ப்ரோ.!

ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash S

இந்தியாவில் சியோமி ரெட்மீ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் PCBA இறக்குமதி வரிகளில் ரெட்மீ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நம்பமுடியாத விலையில் விறப்னைக்கு வரும் ரெட்மீ 5 ப்ரோ.!

சியோமி ரெட்மீ 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் PCBA இறக்குமதி வரி மூலம் ரூ.1000 விலை உயர்த்தப்பட்டு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இக்கருவி வெளிவரும்.

ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்.

நம்பமுடியாத விலையில் விறப்னைக்கு வரும் ரெட்மீ 5 ப்ரோ.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

நம்பமுடியாத விலையில் விறப்னைக்கு வரும் ரெட்மீ 5 ப்ரோ.!

கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும்.மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Note 5 Pro Price in India Raised by Rs 1000 Over PCBA Import Taxes Rupee Depreciation ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X