Home
Mobile

இப்படி இருக்கனும் டிஸ்கவுண்ட்.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. 45W பாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடந்துவரும் பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2026 (Flipkart Freedom Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொண்ட மாடல்களுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதில் ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி (REDMI Note 15 SE 5G) ஸ்மார்ட்போனும் டிஸ்கவுண்ட் விலையில் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேலில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டுக்கு 31 சதவீத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் போக ரூ.23,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,575 தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், ரூ.2,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

இப்படி இருக்கனும் டிஸ்கவுண்ட்.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி மாடல்!

ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி அம்சங்கள் (REDMI Note 15 SE 5G Specifications): 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளேவை இந்த ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2560Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு இருக்கிறது. லைட் ஃப்யூஷன் 400 (Light Fusion 400) சென்சாருடன் 50 எம்பி மெயின கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. மேலும், 20 எம்பி செல்பீ கேமராவில் 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 3 4nm) சிப்செட்டை இந்த ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும், அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே கிடைப்பதால், ஒட்டுமொத்தமாக டியூரபிலிட்டியில் பட்டையை கிளப்பி இருக்கிறது. ஆகவே, எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியை இந்த ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது.

இதுபோக IP65 ரேட்டிங் + IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5800mAh பேட்டரியை இந்த ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. கிரிம்ஷன் ரிசர்வ் (Crimson Reserve), கார்பன் பிளாக் (Carbon Black) மற்றும் ப்ரோஸ்டட் ஒயிட் (Frosted White) கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
REDMI Note 15 SE 5G Available At 31 Percent Discount in Flipkart Freedom Sale 2026 Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X