Home
Mobile

வாங்குனா இப்படி வாங்கனும்.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. 6500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி (REDMI Note 15 Pro Plus 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 200 எம்பி மெயின் கேமரா, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 6500mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் வெளியாகி உள்ளது. இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

குளோபல் மார்கெட்டில் ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிஸ் (REDMI Note 15 Pro Series) மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கேமரா, டிஸ்பிளே, பேட்டரி போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் மிரளவிட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்றதாகவும் இருக்கிறது.

வாங்குனா இப்படி வாங்கனும்.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?

ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள் (REDMI Note 15 Pro Plus 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட்டை இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்துள்ளது.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாகி உள்ளது. 6.83 இன்ச் (2772 x 1280 பிக்சல்கள்) கிரிஸ்டல்ரெஷ் அமோலெட் (CrystalRes AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 480 Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2560 Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைத்துள்ளது. 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

மேலும், 1800 நிட்ஸ் எச்பிஎம் மற்றும் 447 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கிடைத்துள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கிடைத்துள்ளது. 200 எம்பி மெயின் கேமராவானது இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைத்துள்ளது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization), சாம்சங் எச்பிஇ (Samsung HPE) சென்சார் கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ் 355 (Sony IMX355) சென்சார் கொடுத்துள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 32 எம்பி செல்பீ கேமராவை இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

ஏஐ ரைட்டிங் (AI Writing), ஏஐ ஸ்பீச் ரிககனைசேஷன் (AI Speech Recognition), ஏஐ இன்டர்பிரிட்டர் (AI Interpreter), ஏஐ சர்ச் (AI Search), ஏஐ டைனாமிக் வால்பேப்பர் (AI Dynamic Wallpapers), ஏஐ கிரியேட்டிவிட்டி அசிஸ்டன்ட் (AI Creativity Assistant) கிடைக்கிறது. IP66 ரேட்டிங் மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரி கிடைத்துள்ளது. மேலும், டூயல் ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. பிளாக் (Black), கிளாசியர் ப்ளூ (Glacier Blue), மோச்சா பிரவுண் (Mocha Brown) கலர்களில் கிடைக்கிறது. குளோபல் மார்கெட்டில் 799 அமெரிக்க டாலர்களாக (ரூ.72,172) விலை உள்ளது. இந்தியாவில் மலிவாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
REDMI Note 15 Pro Plus 5G With 200MP Camera 6500mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X