Home
Mobile

வெளுத்துக் கட்டும் அமேசான்.. 200எம்பி கேமரா.. 6580mAh பேட்டரி.. ஆஃபரில் ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி (REDMI Note 15 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 200எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், ஒஎல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி போன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 12 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

வெளுத்துக் கட்டும் அமேசான்.. ஆஃபரில் ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Note 15 Pro 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4எனம் பிராசரஸ் (Octa Core MediaTek Dimensity 7400 Ultra 4nm processor) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

குறிப்பாக 6.83-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி . மேலும் இதன் டிஸ்பிளேவில் 2772×1280 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 2560Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் (2560Hz instant touch sampling rate), 3200 நிட்ஸ் பிரைட்னஸ், டால்பி விஷன், எச்டிஆர் 10 பிளஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் ஹைப்பர் ஓஎஸ் 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அதுவும் ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 200எம்பி மெயின் Samsung HPE சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா சென்சார் ஆகிய கேமராக்கள் உள்ளன. குறிப்பாக இதன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

இந்த ரெட்மி போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio)போன்ற வசதிகள் உள்ளன.

வெளுத்துக் கட்டும் அமேசான்.. ஆஃபரில் ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் IP66+IP68+IP69+IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5ஜி டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

மேலும் 6580mAh பேட்டரி உடன் ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 210 கிராம் ஆகும். கார்பன் பிளாக், சில்வர் ஆஷ் மற்றும் மிராஜ் ப்ளூ நிறங்களில் இந்த போன வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 15 Pro 5G with 6580mAh battery available at 12 percent discount on Amazon: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X