Home
Mobile

அடிச்சிக்க ஆளில்ல.. வெறும் ரூ.20,000 பட்ஜெட்.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 5100mAh பேட்டரி.. எந்த மாடல்?

மார்கெட் அதிரும்படி வெறும் ரூ.20,000 பட்ஜெட்டில் 200 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், ஓஎல்இடி டிஸ்பிளே, 67W சார்ஜிங், 5100mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro) போன் வெளியாக இருக்கிறது.

ரெட்மி நோட் 13 ப்ரோ அம்சங்கள் (Redmi Note 13 Pro Specifications): இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

ரூ.20,000 விலைக்கு 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 5100mAh பேட்டரி போன்!

மேலும், இந்த டிஸ்பிளேவில் டால்பி விஷன் மற்றும் எச்டிஆர்10 பிளஸ் சப்போர்ட் வருகிறது. மொத்தமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு கொண்டுள்ளது. இந்த ரெட்மி போனில் இந்திய கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும் அம்சங்கள் வருகின்றன. ஆகவே, 200 எம்பி மெயின் கேமரா சாம்சங் எச்பி3 (Samsung HP3) சென்சாருடன் வருகிறது.

அதேபோல சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. மேலும், 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இதில் ஓம்னிவிஷன் ஓவி02பி10 (Omnivsion OV02B10) சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா ஓஐஎஸ் (OIS) மாடலாகும்.

ஓம்னிவிஷன் ஓவி16ஏ1க்யூ (Omnivision OV16A1Q) சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ரெட்மி ப்ரோ போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்கள் இருக்கின்றன.

ரூ.20,000 விலைக்கு 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 5100mAh பேட்டரி போன்!

அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் வருகின்றன. இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5100mAh பேட்டரி வருகிறது. மிட்நைட் டார்க், ஷாலோ ட்ரீம், டைம் ப்ளூ மற்றும் ஸ்டார் சாண்ட் ஒயிட் ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த ரெட்மி ப்ரோ ப்ரோ போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 17,320ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.18,190ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.20,785ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.23,100ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.20,000 விலைக்கு 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 5100mAh பேட்டரி போன்!

இந்த விலையிலேயே கடந்த செப்டம்பர் 26ஆம் தேதியில் சீனாவில் விற்பனைக்கு வந்து மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. பட்ஜெட் விலையில் 200 எம்பி கேமரா, 16 ஜிபி ரேம் போன்ற அம்சங்களை கொண்டிருப்பதால், இந்தியாவில் அதற்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்த சூழலில் அந்த போன் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப விலை ரூ.20,000ஆக இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 13 Pro With 16GB RAM, 200MP Camera Launch Timeline Tipped in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X