Home
Mobile

கிடுகிடுவென குறைந்த Redmi நோட் 12 5ஜி போனின் விலை..எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரியுமா?

இந்த ஆண்டு தொடக்கத்தில் ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்த அட்டகாமசான ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனுக்கு தற்போது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 12 போன் ரூ.17,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.19,999-விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்கொண்ட வேரியண்ட் ரூ.21,999-விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

கிடுகிடுவென குறைந்த Redmi நோட் 12 5ஜி போனின விலை.!

இந்த நிலையில் 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 12 மாடலுக்கு ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.16,999-விையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் ரூ.18,000-விலையிலும், 8ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் ரூ.20,999-விலையிலும் தற்போது கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். இப்போது இந்த ரெட்மி நோட் 12ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு 1080×2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் மேலும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மர்ரட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான போன் வெளிவந்துள்ளது.

கிடுகிடுவென குறைந்த Redmi நோட் 12 5ஜி போனின விலை.!

48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 5ஜி. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸமார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 12 5G smartphone Receive price cut in India: check new price and other details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X