ரெட்மி நோட் 11டி ப்ரோ, ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி நோட் 11டி ப்ரோ, ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வரும் 31-ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது. விரைவில் இந்த ரெட்மி நோட் 11டி ப்ரோ, ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போது இந்த ரெட்மி நோட் 11டி ப்ரோ,ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் அம்சங்கள்
- டிஸ்பிளே: 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- 2,460x1,080 பிக்சல் தீர்மானம்
- 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 270 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- டால்பி விஷன் ஆதரவு
- சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 8100
- ரேம்: 8ஜிபி
- மெமரி: 128ஜிபி/256ஜிபி/512ஜிபி
- ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா
- செல்பீ கேமரா: 16எம்பி
- பேட்டரி: 4400 எம்ஏஎச் பேட்டரி
- 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5ஜி, 4ஜி எல்டிஇ,வைஃபை 6
- புளூடூத் வி5.3, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
- என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 3.5எம்எம் அடியோ ஜாக், டால்பி அட்மாஸ்
- இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவு
- 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை CNY 2,099 (இந்திய மதிப்பில் ரூ.24,400)
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை CNY 2,299 (இந்திய மதிப்பில் ரூ.26,800)
- 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலைCNY 2,499 (இந்திய மதிப்பில் ரூ.29,100)
- டிஸ்பிளே: 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- 2,460x1,080 பிக்சல் தீர்மானம்
- 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 270 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- டால்பி விஷன் ஆதரவு
- சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 8100
- ரேம்: 6ஜிபிஃ8ஜிபி
- மெமரி: 128ஜிபிஃ256ஜிபி
- ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா
- செல்பீ கேமரா: 16எம்பி
- பேட்டரி: 5080 எம்ஏஎச் பேட்டரி
- 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6
- புளூடூத் வி5.3, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
- என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
- 3.5எம்எம் அடியோ ஜாக், டால்பி அட்மாஸ்
- இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவு
- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 1,799 (இந்திய மதிப்பில் ரூ.20,900)
- 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 1,899 (இந்திய மதிப்பில் ரூ.23,300)
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 2,099 (இந்திய மதிப்பில் ரூ.25,600)

ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் விலை
மிட்நைட் டார்க்னஸ், டைம் ப்ளூ ஷேட்ஸ், அடோமிக் சில்வர் போன்ற நிறங்களில் இந்த ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11டி ப்ரோ அம்சங்கள்

ரெட்மி நோட் 11டி ப்ரோ விலை
மிட்நைட் டார்க்னஸ், டைம் ப்ளூ ஷேட்ஸ், அடோமிக் சில்வர் போன்ற நிறங்களில் இந்த ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications