ரெட்மி 9 பவர், ரெட்மி நோட் 10டி, ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை உயர்வு.!

|

தொடர்ந்து சீன செல்போன் நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தி வருகின்றன என்றுதான் கூறவேண்டும். சமீபத்தில் ரியல்மி, போக்கோ ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரித்தது. தற்போது ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது.

 ரெட்மி நோட் 10டி மற்றும்

தற்போது themobileindian வலைத்தளம் வெளியிட்ட தகவலின்படி, ரெட்மி 9, ரெட்மி 9ஐ, ரெட்மி 9 பிரைம், ரெட்மி 9 பவர், ரெட்மி நோட் 10டி மற்றும் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களின் புதிய விலை சியோமி இந்தியாவின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் இந்தியா ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது.

ரெட்மி 9 ஸ்மார்ட்போன்

ரெட்மி 9 ஸ்மார்ட்போன்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,999-ஆக இருந்தது, தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.9,499-க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.9,999-க்கு வாங்க கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி குளிப்பார்கள் தெரியுமா? முழு வீடியோவை வெளியிட்ட பெண் விண்வெளி வீரர்..விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி குளிப்பார்கள் தெரியுமா? முழு வீடியோவை வெளியிட்ட பெண் விண்வெளி வீரர்..

ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன்

ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.10,499-க்கு வாங்க கிடைக்கிறது. பின்பு இதன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபிமெமரி கொண்ட வேரியண்ட் ரூ.11,999-க்கு வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் விலை ஏற்றம்., ஒரு பக்கம் தள்ளுபடி- போக்கோ ஸ்மார்ட்போன்கள் வாங்க சரியான நேரம்: பிளிப்கார்ட் அதிரடி!ஒரு பக்கம் விலை ஏற்றம்., ஒரு பக்கம் தள்ளுபடி- போக்கோ ஸ்மார்ட்போன்கள் வாங்க சரியான நேரம்: பிளிப்கார்ட் அதிரடி!

 ரெட்மி 9ஐ

ரெட்மி 9ஐ

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,499-ஆக இருந்தது, தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.8,799-க்கு வாங்க முடியும். அதேபோல் இதன் 4ஜி ரேம் மற்றும் 128ஜிபிமெமரி கொண்ட வேரியண்ட் ரூ.9,599-க்கு வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டரில் அட்டகாச இரண்டு புதிய அம்சம்: இனி சூப்பர் ஃபாலோஸ், உகந்த பாதுகாப்பு தான்- எல்லாம் லாபம்தான்!டுவிட்டரில் அட்டகாச இரண்டு புதிய அம்சம்: இனி சூப்பர் ஃபாலோஸ், உகந்த பாதுகாப்பு தான்- எல்லாம் லாபம்தான்!

 ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.11,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக தனித்துவமான அமசங்களுடன் இந்த சாதனம் வெளிவந்தது.

நமது சூரிய குடும்பத்தில் 9வது கிரகத்தை தேடும் பணி தீவிரம்.. புதிய 9வது கிரகம் இருக்கும் திசை உறுதியானதா?நமது சூரிய குடும்பத்தில் 9வது கிரகத்தை தேடும் பணி தீவிரம்.. புதிய 9வது கிரகம் இருக்கும் திசை உறுதியானதா?

 ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போன்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,499-ஆக இருந்தது, தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.16,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரீப்பேர் ப்ரோகிராம்: உங்க ஐபோனில் இந்த கோளாறு இருக்கா- வாங்க இலவசமாக சரிசெய்து கொடுக்குறோம்!ரீப்பேர் ப்ரோகிராம்: உங்க ஐபோனில் இந்த கோளாறு இருக்கா- வாங்க இலவசமாக சரிசெய்து கொடுக்குறோம்!

ரெட்மி நோட் 10எஸ்

ரெட்மி நோட் 10எஸ்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது, தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.16,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்தது. மேலும் இப்போது ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

இப்போதான் மீண்டு வரோம்: இந்த எல்லா ஸ்மார்ட்போன்களின் விலையும் உயர்வு- பட்டியல் ரொம்ப பெரிசு!இப்போதான் மீண்டு வரோம்: இந்த எல்லா ஸ்மார்ட்போன்களின் விலையும் உயர்வு- பட்டியல் ரொம்ப பெரிசு!

 ரெட்மி நோட் 10டி 5ஜி

ரெட்மி நோட் 10டி 5ஜி

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம், Reading Mode 3.0, 1500: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு போன்ற பல்வேறு சிறப்பான அம்சஙகைள கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

காரியம், காரணம் வேணாமா?- செப்., 3 காரியம், காரணம் வேணாமா?- செப்., 3 "மனி ஹீஸ்ட்" பார்க்க மொத்த அலுவலகத்துக்கும் விடுமுறை: எங்கு தெரியுமா?

டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்பு

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.மேலும் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi Note 10T 5G, Redmi Note 10S Gets price hike again! Full details here: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X