Home
Mobile

அசத்தலான அம்சங்களுடன் ரெட்மி நோட் 10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரம்.!

சியோமி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அசத்தலான கேமரா மற்றும் சிறந்த மென்பொருள் வசதியை
அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளன.

ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10எஸ்

இப்போது இந்த சாதனங்களின் அம்சங்களுக்கு தகுந்தபடி பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்போதுரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10எஸ் சாதனங்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 10 5ஜி விலை

ரெட்மி நோட் 10 5ஜி விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 5ஜி மாடலின் விலை 199 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 14,535)
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 5ஜி மாடலின் விலை 299 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 16,730)
குறிப்பாக இந்த சாதனம் கிராபைட் கிரே, நைட்-டைம் புளூ, குரோம் சில்வர், அரோரா கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.

ரெட்மி நோட் 10 5G அம்சங்கள்

ரெட்மி நோட் 10 5G அம்சங்கள்

டிஸ்பிளே: 6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே (1080×2400 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ஆதரவு
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
பிராசஸர் : ஆக்டோ-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 ( MIUI 12)
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா
செல்பீ கேமரா: 8எம்பி
பேட்டரி: 5000 எம்ஏஎச்
18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
கைரேகை சென்சார், டூயல்ட் 4ஜி வோல்ட்இ,
வைஃபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி

 ரெட்மி நோட் 10 எஸ் விலை

ரெட்மி நோட் 10 எஸ் விலை

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 எஸ் மாடலின் விலை 299 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.16,730)
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 எஸ் மாடலின் விலை 249 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 18,190)
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 எஸ் மாடலின் விலை 279 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 20,380)

 ரெட்மி நோட் 10 எஸ் அம்சங்கள்

ரெட்மி நோட் 10 எஸ் அம்சங்கள்

டிஸ்பிளே: 6.43-இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே (1080×2400 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ஆதரவு
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
பிராசஸர் : ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 (MIUI 12)
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா
செல்பீ கேமரா: 13எம்பி
பேட்டரி: 5000 எம்ஏஎச்
33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
கைரேகை சென்சார், டூயல்ட் 4ஜி வோல்ட்இ,
வைஃபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி

Best Mobiles in India

English summary
Redmi Note 10S, Redmi Note 10 5G Smartphones Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X