Home
Mobile

தொடர்ந்து ஐந்தாவது முறை விலை அதிகரிப்பு: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனில் ஏதோ இருக்கு?

ரெட்மி நோட் 10 புதிய விலை தற்போது அமேசான் மற்றும் எம்ஐ.காம்-ல் பிரதிபலிக்கிறது. இது அக்வா க்ரீன், ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் ஷேடோ பிளாக் வண்ண விருப்பத்தோடு வருகிறது. புதிய விலை தற்போது அமேசான் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைதளமான எம்ஐ.காம்-ல் பிரதிபலிக்கிறது. ஸ்மார்ட்போன் முதல் உயர்வை பெற்றது. இந்த மாத தொடக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் நான்காவது விலை உயர்வை அறிவித்துள்ளது.

தொடர்ந்து ஐந்தாவது முறை விலை அதிகரிப்பு: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன்!

ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு ரூ.11,999, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியின் விலை ரூ.13,999 என அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனின் விலை உயர்வது இது முதல் முறை அல்ல அமைதியாக ஐந்தாவது முறை ஆக அதிகரித்துள்ளது. ரெட்மி நோட் 10 விலை தற்போது ஐந்தாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் புதிய விலை குறித்து பார்க்கையில், ரெட்மி நோட் 10 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.13,999 ஆக இருக்கிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விலை தற்போது ரூ.15,499 ஆக இருக்கிறது. புதிய விலை தற்போது அமேசான் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைதளமான எம்ஐ.காம்-ல் பிரதபலிக்கிறது. இது அக்வா க்ரீன், ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் ஷேடோ பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது.

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம், Reading Mode 3.0, 1500: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு போன்ற பல்வேறு சிறப்பான அம்சஙகைள கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்தது.

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

தொடர்ந்து ஐந்தாவது முறை விலை அதிகரிப்பு: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன்!

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Redmi Note 10 Smartphone Gets Fifth time Price Hike in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X