Just In
- 4 hrs ago
ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
- 5 hrs ago
பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!
- 5 hrs ago
ஒன்பிளஸ் 8 சீரிஸ் போன்கள் மீது அதிரடி விலை குறைப்பு.. இனி இது தான் விலை..
- 6 hrs ago
ஆஹா நேற்று அப்டேட் இன்று விலைக்குறைப்பு: தாராளமா விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் வாங்கலாம்!
Don't Miss
- News
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காவல்துறை உயரதிகாரி பாலியல் தொல்லை - முதல்வர் நடவடிக்கை எடுக்க கமல் ட்வீட்
- Automobiles
மாருதி, டாடா மோட்டார்ஸை போல் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு கொண்டுவரும் ஃபோர்டு!! சென்னையில் சோதனை ஓட்டம்...
- Movies
ரெட் சில்லி ஆண்ட்ரியா … இது செம காரம் மச்சி!
- Sports
போற போக்கை பார்த்தா 3வது போட்டியிலயே 400 விக்கெட் சாதனையை செஞ்சுடுவாரோ.. அஸ்வின் கெத்து!
- Finance
1030 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் உயர்வு.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி..!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்களுக்கு லீடரா இருக்க கொஞ்சம்கூட தகுதி இருக்காதாம்... உங்க ராசிக்கு அது இருக்கா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மார்ச் 4: இந்தியாவில் களமிறங்கும் அட்டகாசமான ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்.!
இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது ரெட்மி ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களுடன் வெளிவருகின்றன. எனவே இந்நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது.

மார்ச் 4-ம் தேதி
இந்நிலையில் வரும் மார்ச் 4-ம் தேதி சியோமி ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ரியல்மி, ஒப்போ, விவோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விட சிறந்த வடிவமைப்பு மற்றும் அதிநவீன மென்பொருள் வசதியுடன்
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா மற்றும் மென்பொருள் வசதி
மேலும் இந்த ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. எனவே வெளிவந்த தகவலின்படி இந்த ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் மென்பொருள் வசதி போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
ஸ்மார்ட்போனே போதும்: இந்த 10 விதிமுறைகள் தெரிந்தால் நீங்க புகைப்பட கலைஞர்தான்- நச்சுனு ஒரு கிளிக்!

6ஜிபி/8ஜிபி ரேம்
ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி இந்த ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

அதேபோல் கருப்பு, நீலம் மற்றும் Bronze உள்ளிட்ட நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனத்தின் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

சிப்செட் வசதி
சியோமி ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனத்தின் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 768ஜி சிப்செட் வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட் வசதி கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக
பயன்படும்.

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்
ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த LCD screens வசதி மற்றும் 120Hz refresh rate வசதி இருக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் 5050எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்புகளை பற்றி பேசுகையில், 108எம்பி கேமரா சென்சார் உடன் மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள் இவற்றுள் இடம்பெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு அசத்தலான இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவரும்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190