Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. 120W சார்ஜிங்.. 50MP கேமரா.. வருகிறது புதிய Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே70 அல்ட்ரா (Redmi K70 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த போன் Geekbench தளத்தில் 2407FRK8EC என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டது. எனவே வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி கே70 அல்ட்ரா அம்சங்கள்: மிகவும் சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9300 பிளஸ் சிப்செட் உடன் ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். எனவே இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

மார்க்கெட்டே மிரள போகுது.. வருகிறது புதிய Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி கே70 அல்ட்ரா அம்சங்கள் (Redmi K70 Ultra Specifications): மிகவும் சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9300 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 9300+ SoC) உடன் ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். எனவே இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

50எம்பி லைட் ஃப்யூஷன் 800 சென்சார் (Light Fusion 800 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்கள் ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.

16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளன.

144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) கொண்ட பிளாட் 8டி ஒஎல்இடி (8T OLED) டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் ரெட்மி கே70 அல்ட்ரா போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance)கொண்டுள்ளது இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

மார்க்கெட்டே மிரள போகுது.. வருகிறது புதிய Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

5500எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதுதவிர 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.

அதேபோல் ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த ரெட்மி போனில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K70 Ultra specifications leaked online :check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X