Just In
- just now
ஐந்தே கேள்வி பரிசுத்தொகை ரூ.10,000: அமேசானில் இதை மட்டும் செய்தால் போதும்!
- 22 min ago
விரைவில் இந்தியாவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி E02.!
- 9 hrs ago
மிரட்டலா சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி அறிமுகத்திற்கு ரெடி.. இதையெல்லாம் எதிர்பார்க்கலாம்
- 9 hrs ago
ஒன்பிளஸ் 9 சீரிஸ் போன்கள் மார்ச் 8ம் தேதி அறிமுகமா?
Don't Miss
- News
மு.க ஸ்டாலின் பிறந்தநாள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை - கனிமொழி,தயாநிதி மாறன் வாழ்த்து
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 01.03.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…
- Automobiles
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Redmi K30S முழுவிபரம் மற்றும் படங்கள் வெளியானது.. இது அந்த போன் மாதிரியே இருக்கே.!
புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் M2007J3SC என்ற மாடல் எண்ணைக் கொண்ட Redmi K30S ஸ்மார்ட்போன் TENAA இணையதள பக்கத்தில் காணப்பட்டுள்ளது. இது வரவிருக்கும் Redmi K30S ஸ்மார்ட்போனின் மாதிரி என்று கூறப்படுகிறது. இந்த பட்டியல் ஸ்மார்ட்போனின் முழு விவரக்குறிப்புகள் மற்றும் படங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள பட்டியலின் படி, Redmi K30S என்பது ஷியோமி மி 10T இன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பதிப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சமீபத்தில் உலகளாவிய சந்தைகளிலும் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய மாடல் 1080x2400 பிக்சல்கள் கொண்ட 6.67' இன்ச் முழு எச்டி பிளஸ் எல்டிபிஎஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது என்று TENAA செய்தி தகவல் கூறியுள்ளது.
Redmi K30S ஸ்மார்ட்போன் மாடலானது 2.84GHz ஆக்டா கோர் சிப்செட் உடன் இயக்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்டாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி, 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய குறிப்பாக இதில் மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதேபோல், இந்த போனில் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் கேமராவைக் கொண்டுள்ளது. இவை Mi 10T இன் அதே கேமரா விவரங்களுடன் ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி ஸ்மார்ட்போன் 4,900 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. Redmi K30S ஸ்மார்ட்போன் பிளாக், ரெட், ப்ளூ, பிங்க், வைட், க்ரீன், பர்பிள் மற்றும் க்ரெய் வண்ணங்களில் வரும் என்பதை TENAA செய்தி பட்டியல் வெளிப்படுத்துகிறது. விலை பற்றிய விபரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190