Home
Mobile

ரெட்மி கே20, ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!

தற்சமயம் அமேசான்,பிளிப்கார்ட் வலைதளத்தில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த சலுகையை பல்வேறு மக்கள்
பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ரெட்மி கே20 ப்ரோ

ரெட்மி கே20 ப்ரோ

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.27,999-விலையில் அறிமுகம்செய்யப்பட்டது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ரூ.30,999-விலையில் அறிமுகம்செய்யப்பட்டது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.27,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி கே20

ரெட்மி கே20

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் ரூ.21,999-விலையில் அறிமுகம்செய்யப்பட்டது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.23,999-விலையில் அறிமுகம்செய்யப்பட்டது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.22,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி கே20 ப்ரோ அம்சங்கள்

ரெட்மி கே20 ப்ரோ அம்சங்கள்

டிஸ்பிளே: 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்)

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு

சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை

ரேம்: 6ஜிபி/8ஜிபி

மெமரி: 128ஜிபி/64ஜிபி

ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி மூன்றாம் நிலை சென்சார்

செல்பீ கேமரா: 20எம்பி பாப்-அப் செல்பீ கேமரா

பேட்டரி: 4000எம்ஏஎச் 27வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0

  ரெட்மி கே20 அம்சங்கள்

ரெட்மி கே20 அம்சங்கள்

டிஸ்பிளே 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்)
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி ரியர்
கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார்+ 13எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி மூன்றாம் நிலை சென்சார்
செல்பீ கேமரா : 20எம்பி பாப்-அப் செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,
4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0

Best Mobiles in India

English summary
Redmi K20, Redmi K20 Pro receive a price cut : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X