இந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: (விலை, அம்சங்கள்).!

|

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்களின் விலை சற்று உயர்வாக தான் இருக்கிறது, இருந்தபோதிலும்
சில முக்கிய அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மி.காம், பிளிப்கார்ட்

மி.காம், பிளிப்கார்ட்

ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கருப்பு, நீலம், சிவப்பு என மூன்று நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு வரும் ஜீலை 22-ம் தேதி முதல் மி.காம், பிளிப்கார்ட், மி ஹோம் போன்ற வலைதளங்களில்
விற்பனைக்கு வருகிறது.

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை:

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை:

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.27,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.30,999-ஆக உள்ளது.

வைரல் ஆகும் சூரிய கரும்புள்ளி புகைப்படம்! கரும்புள்ளியின் பின்னணி இதுதான்!வைரல் ஆகும் சூரிய கரும்புள்ளி புகைப்படம்! கரும்புள்ளியின் பின்னணி இதுதான்!

ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் விலை:

ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் விலை:

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.21,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.23,999-ஆக உள்ளது.

ரெட்மி கே20 ப்ரோ அம்சங்கள்:

ரெட்மி கே20 ப்ரோ அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்)
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி மூன்றாம் நிலை சென்சார்
செல்பீ கேமரா: 20எம்பி பாப்-அப் செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச்
27வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ஜிபிஎஸ்
யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0

அமெரிக்க கப்பற்படையின் கோஸ்ட் குறித்த ஒரு பார்வை.!அமெரிக்க கப்பற்படையின் கோஸ்ட் குறித்த ஒரு பார்வை.!

ரெட்மி கே20 அம்சங்கள்:

ரெட்மி கே20 அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்)
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார்+ 13எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி மூன்றாம் நிலை சென்சார்
செல்பீ கேமரா: 20எம்பி பாப்-அப் செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச்
18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11, ஜிபிஎஸ்
யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0

Best Mobiles in India

English summary
redmi-k20-pro-redmi-k20-launch-in-india-price-specs : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X