Home
Mobile

Redmi K20 Pro: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!

தற்சமயம் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் மாடலை மி.காம், பிளிப்கார்ட், அமேசான், மி.ஹோம் ஸ்டோர்ஸ், போன்ற தளங்களில் வாங்க முடியும்.

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.!

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்டபோனின் முந்தைய விலை ரூ.25,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ மாடலின் முந்தைய விலை ரூ.27,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.25,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது கார்பன் பிளாக், ஃபிளேம் ப்ளூ, க்ளேசீயர் ப்ளூ மற்றும் பேர்ல் வைட் ஆகிய வண்ண விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.!

ரெட்மி கே20 ப்ரோ அம்சங்கள்
டிஸ்பிளே: 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்)
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி/64ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி மூன்றாம் நிலை சென்சார்
செல்பீ கேமரா: 20எம்பி பாப்-அப் செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச்
27வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4ஜி வோல்ட்இ,
வைஃபை 802.11, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K20 Pro Price in India Cut, Now Starts at Rs. 24,999: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X