Home
Mobile

தற்காலிக விலைக் குறைப்பு- அட்டகாச அம்சங்கள் கொண்ட Redmi k20 pro!

Redmi k20 pro ஸ்மாரட்போனுக்கு தற்காலிக விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

ரெட்மி கே 20 ப்ரோ ஸ்மார்ட்போன்

ரெட்மி கே 20 ப்ரோ ஸ்மார்ட்போன்

இந்தியாவில் தற்காலிக விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்புக்கு மட்டுமே இந்த விலைக்குறைப்பு வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜூலை 13 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும்.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு

6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு

ரெட்மி கே 20 ப்ரோ 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாடலின் புதிய விலை முன்னதாகவே அமேசான் இந்தியா, பிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது . ஸ்மார்ட்போன்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அறிவிக்கப்பட்டது.

ஜூலை 13 வரை தள்ளுபடி விலை

ஜூலை 13 வரை தள்ளுபடி விலை

அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஸ்மார்ட்போன்கள் உயர்வை சந்தித்து வருகிறது. ரெட்மி கே20 ப்ரோ 6 ஜிபி ரேம் மாடல்களுக்கு விலை உயர்வானது ரூ. 2,000 அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இதற்கு ஜூலை 13 வரை தள்ளுபடி விலையிலேயே வழங்கப்படுகிறது.

ரெட்மி கே 20 புரோ ₹ 24,999

ரெட்மி கே 20 புரோ ₹ 24,999

இந்தியாவில் ரெட்மி கே 20 ப்ரோ விலை
குறைப்பு அறிவிக்கப்பட்டதன்படி, ரெட்மி கே 20 புரோ ₹ 24,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெட்மி கே 20 ப்ரோவின் விலை தற்போது அமேசான்.இன், எம்ஐ.காம் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் பிரதபலிக்கிறது. அதன் விலை ரூ. 26,999-ல் இருந்து குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைக்கப்பட்ட விலை ஜூலை 13 வரை மட்டுமே இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் வண்ணங்கள்

ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் வண்ணங்கள்

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது கார்பன் பிளாக், ஃபிளேம் ப்ளூ, க்ளேசீயர் ப்ளூ மற்றும் பேர்ல் வைட் ஆகிய வண்ண விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி கே20 ப்ரோ அம்சங்கள்

ரெட்மி கே20 ப்ரோ அம்சங்கள்

  • டிஸ்பிளே: 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்)
  • இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
  • சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி
  • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
  • ரேம்: 6ஜிபி/8ஜிபி
  • மெமரி: 128ஜிபி/64ஜிபி
  • ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி மூன்றாம் நிலை சென்சார்
  • செல்பீ கேமரா: 20எம்பி பாப்-அப் செல்பீ கேமரா
  • பேட்டரி: 4000எம்ஏஎச்
  • 27வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4ஜி வோல்ட்இ,
  • வைஃபை 802.11, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
  • 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0

Best Mobiles in India

English summary
Redmi k20 pro price cut in india now starts at Rs.24,999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X