Home
Mobile

இந்தியா: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.! சில நாட்களுக்கு மட்டுமே.!

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த விலைகுறைப்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரிணய்ட்ற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும்.

மாதம் ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக

கடந்த ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை உயர்த்தப்பட்டது, பின்புகடந்த மாதமும் இதன் விலை குறுகிய காலக்கட்டத்திற்கு குறைக்கப்பட்டது.

அட்டகாசமான ரெட்மி கே20 ப்ரோ

இந்நிலையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.26,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.22,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி கே20 ப்ரோ

இந்த அட்டகாசமான ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது கார்பன் பிளாக், ஃபிளேம் ரெட், பியல் புளூ மற்றும் கிளேசியர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. மேலும் அமேசான் இந்தியா, பிளிப்கார்ட், உள்ளிட்ட தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி கே20 ப்ரோ அம்சங்கள்

ரெட்மி கே20 ப்ரோ அம்சங்கள்

டிஸ்பிளே: 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்)
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி/64ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி மூன்றாம் நிலை சென்சார்
செல்பீ கேமரா: 20எம்பி பாப்-அப் செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச்
27வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4ஜி வோல்ட்இ,
வைஃபை 802.11, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0

Best Mobiles in India

English summary
Redmi K20 Pro 6GB RAM Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X