தெறிக்கவிட வரும் சியோமியின் ரெட்மி ரெட்டிமி கே20, ரெட்மி கே20 புரோ.!

குறைந்த விலையில் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் வழங்கி வருவதால், இந்திய சந்தையில் விற்பனையிலும் சியோமி ஸ்மார்ட்போன்கள் விற்பையிலும் முதலிடத்தில் இருக்கின்றன. மேலும் சியோமியின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வி

|

சியோமியின் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இளைஞர்கள் முதல் பொரியோர்கள் வரை தனி பிரியர்களாக இருக்கின்றனர்.

தெறிக்கவிட வரும் சியோமியின் ரெட்மி  ரெட்டிமி கே20, ரெட்மி கே20 புரோ.!

குறைந்த விலையில் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் வழங்கி வருவதால், இந்திய சந்தையில் விற்பனையிலும் சியோமி ஸ்மார்ட்போன்கள் விற்பையிலும் முதலிடத்தில் இருக்கின்றன. மேலும் சியோமியின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல விளம்பரமும் இருப்பதால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகின்றது.

மேலும், சியோமியில் புதிய தொழில்நுட்ப வசதிகளும் இடம் பெற்றியிருப்பதால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுந்து வருகின்றது.

சியோமி மாடல்கள் அறிமுகம்:

சியோமி மாடல்கள் அறிமுகம்:

சியோமி கே 20 புரோ, சியோமி நிறுவனம் இந்தாண்டு ரெட்மியில் புதிய மாடல்களாக கே 20 புரோ மற்றும் கே 20 ஆகிய மாடல்களை அறிமுகம் செய்கின்றது. இந்தியாவில் வரும் ஜூலை 17ம் தேதி இந்த இரண்டு போன்களையும் அறிமுகம் செய்ய இருக்கின்றது.
பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை:

பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை:

ரெட்மி கே 20, கே 20 புரோ சியோமியின் ஸ்மார்ட்போன்கள் தற்போது, ஸ்னாப்டிராகன் புரோசஸர், ஏர் ட்ரிபிள் கேமரா, ஆரா பிரைம் டிசைன், இன் டிஸ்பிளே, பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளிட்டவை மேலும் பல்வேறு டிசைன்கள் இருக்கின்றன. சில நாட்களில் விரைவாக விற்பனைக்கு வருகின்றது.

அன்லிமிடெட் வாய்ஸ்கால், 6ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் வழங்கிய தெறிக்கவிட்ட வோடபோன்.!அன்லிமிடெட் வாய்ஸ்கால், 6ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் வழங்கிய தெறிக்கவிட்ட வோடபோன்.!

கே20- கே20 புரோ விலை:

கே20- கே20 புரோ விலை:

ரெட்மி சீரியஸில் வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு தற்போது, ஸ்னாப்டிராகன் 730 சிப்செட் இருக்கின்றது கே 20 விலை ரூ. 18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை இருக்கின்றது. ரெட்மி கே 20 புரோ ஸ்னாப்டிராகன் 855 பவர்டு போன் ரூ.30 ஆயிரம் இருக்கலாம் என்று தெரிகின்றது.

அதிரடியாக நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10ஆயிரம் குறைப்பு.!அதிரடியாக நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10ஆயிரம் குறைப்பு.!

சிறப்பு அம்சங்கள்:

சிறப்பு அம்சங்கள்:

ரெட்மி கே 20, ரெட்மி 20 புரோ ஸ்மார்ட்போன்களுக்கு நானோ-ஹாலோகிராப்பிக் டெக்னாலஜி, இதில், 6.39 இன் எப்ஹெச்டி +அமோல்டு டிஸ்பிளே 19.5:9 ரேசியோவாக இருக்கின்றது. 91 பர்சென்ட்டாக இருக்கின்றது.

48 எம்பி சோனி எம்எக்ஸ்586 பிரைமரி சென்சார், 13 எம்பி வைடு ஏங்கில் கேமரா 8 எம்பி டெப்த் கேமரா சென்சார், பாப் அப் செல்பி கேமரா 20 எம்பி சென்சார், கே 20 செட்அப், 48 எம்பி பிரைமரி கேமரா, சோனி ஐஎம்எக்ஸ் 582 சென்சார் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்- அதிரவிட்ட நாசா.!செவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்- அதிரவிட்ட நாசா.!

ரியல்மி எக்ஸ் போட்டி:

ரியல்மி எக்ஸ் போட்டி:

சியோமி நிவனத்தின் ஸ்மார்ட்போன்கள் 4000 எம்ஏஹெச் பேட்டரி, சப்போர்ட் 27 போல்ட் பாஸ்ட் சார்ஜிங், டைப் சி கேபிள், இந்த போன்களில் 960 எப்பிஎஸ் ஸ்லோப் மோசன் ரெக்கார்டிங் பி 21ஐ, ப்ளாஷ் ப்ரூப் காரஸ்டிங் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

Best Mobiles in India

English summary
Redmi K20, K20 Pro Flipkart availability teased, launching in India on July 17 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X