Home
Mobile

ரூ.3,499 விலையில் அறிமுகமாகும் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்.!

ரெட்மி கோ ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்பதால், குறைந்த திறன் கொண்ட ரேம் மற்றும் மெமரி அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது, காரணம் புதிய தொழில்நுட்பங்கள் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன்கள் உருவாக்கப்படுகிறது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 28-ம் தேதி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது, அதனுடன் ரெட்மி நோட் 7, ரெட்மி கோ, மி ஸ்போர்ட் ப்ளூடூத் ஹெட்செட் யூத் எடிஷன் சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.3,499 விலையில் அறிமுகமாகும் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்.!

இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 7 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டதை விட சற்று வித்தியசமானதாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும இந்த ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனை தொடர்ந்து ரெட்மி கோ என்ற ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.3,499 விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன், மி ப்ளூடூத் ஹெட்செட் யூத் எடிஷன்,போன்ற சாதனங்களின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. மேலும் ரெட்மி கோ ஸ்மார்ட்போன் தான் அந்நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.3,499 விலையில் அறிமுகமாகும் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்.!

குறிப்பாக ரெட்மி கோ ஸ்மார்ட்போன் விலை முதல் மூன்று மாதங்கள் வரை ரூ.3,499-விலையில விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. பின்பு மி ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் ஹெட்செட் யூத் எடிஷன் விலை ரூ.1,499 வரை நிர்ணயம் ,செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி கோ ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்பதால், குறைந்த திறன் கொண்ட ரேம் மற்றும் ,மெமரி அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிகளவில்
விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi Go likely coming to India on February 28; could be priced at Rs. 3,499 initially : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X