Home
Mobile

5 இன்ச் டிஸ்பிளே அசத்த வரும் ரெட்மி கோ.!

சியோமி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் போன்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்று இருக்கின்றது. இந்நிலையில் 5இன்ச் டிஸ்பிளேவுடன் சியோமி

சியோமி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் போன்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்று இருக்கின்றது.

5 இன்ச் டிஸ்பிளே அசத்த வரும் ரெட்மி கோ.!

இந்நிலையில் 5இன்ச் டிஸ்பிளேவுடன் சியோமி நிறுவனம் ரெட்மி கோ என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது அனைவரிடமும் நல்ல வரவேற்பனை பெற்றுள்ளது.

ரெட்மி கோ-வின் கலர்:

ரெட்மி கோ-வின் கலர்:

சியோமி நிறுவனத்தின் ரெட்மி கோவின் புளு, பிளாக் கலர்களில் விற்பனைக்கு வருகின்றது. இதுவரையும் கவர்ந்து இழுக்கும் விதமாக இருக்கின்றது.

 5இன்ச் திரை:

5இன்ச் திரை:

5 இன்ச் ஹெச்டியில் இருக்கின்றது. 16:9 என்ற மாடலில் அறிமுகமாகின்றது. 1.4 ஜிகா ஹெர்ட்ஸ் குவாவடு கோர் ஸ்னாப்டிராகன் உள்ளிட்ட வை இருக்கின்றன.

3000 எம்ஏஹெச் பேட்டரி:

3000 எம்ஏஹெச் பேட்டரி:

3000 எம்ஏஹெச் பேட்டரி, 8 மெகா பிக்சல் ரியர்கேமரா, எல்இடி பிளாஷ், 5 மெகாபிக்சல் கேமரா உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

 ஆன்ட்ராய்டு ஓரியோ:

ஆன்ட்ராய்டு ஓரியோ:

இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஓரியோவுடன் களமிறங்குகின்றது. 1ஜிபி ரேம் 8 ஜிபி உள்ளடக்கம், மைக்ரோ எஸ்டி கார்டு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன்:

குவால்காம் ஸ்னாப்டிராகன்:

குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 எஸ்ஓசி, டூயல் சிடம், 4 ஜி, வை-வை, ப்ளூடூத் 4,.2, ஆன்ட்ராய்டு ஓரியோவை உள்ளிட்வை அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

விலை:

விலை:

ரெட்மி கோ ஸ்மார்ட்போன் ரூ.6500 விலை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
redmi go goes official with 5 inch hd display and 3000mah battery : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X