ரெட்மி 9ஏ, ரெட்மி 9சி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

|

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 9ஏ மற்றும் ரெட்மி 9சி ஸ்மார்ட்போன் ஆனது மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில்
வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது சாம்பல்

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது சாம்பல், நீலம், பசுமை உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும், பின்பு ரெட்மி 9சி ஸ்மார்ட்போன்ஆனது ஆரஞ்சு, கருப்பு, நீலம் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனங்களின் பல்வேறுசிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 ரெட்மி 9சி சிறப்பம்சங்கள்

ரெட்மி 9சி சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 6.53-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே(1600 ஒ 720 பிக்சல்)
சிப்செட் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
IMG PowerVR GE8320 GPU
ரேம்: 2ஜிபி
மெமரி 3ஜிபி
கைரேகை சென்சார்,
ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்;ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 5எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பேட்டரி: 5000எம்ஏஎச்
டூயல் 4ஜி வோல்ட்இ,
வைஃபை 802.11,
புளூடூத் 5, ஜி.பி.எஸ்,
க்ளோனாஸ்,
யூ.எஸ்.பி டைப்-சி.

அனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி! எதிர்பாராத விபரீதம் வேடிக்கையானது!அனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி! எதிர்பாராத விபரீதம் வேடிக்கையானது!

ரெட்மி 9ஏ சிறப்பம்சங்கள்

ரெட்மி 9ஏ சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 6.53-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே(1600 ஒ 720 பிக்சல்)
சிப்செட் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
IMG PowerVR GE8320 GPU
ரேம்: 2ஜிபி
மெமரி 3ஜிபி
கைரேகை சென்சார்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பேட்டரி: 5000எம்ஏஎச்
டூயல் 4ஜி வோல்ட்இ,
வைஃபை 802.11,
புளூடூத் 5, ஜி.பி.எஸ்,
க்ளோனாஸ்,
யூ.எஸ்.பி டைப்-சி.

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் விலை

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் விலை

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் விலை
இந்திய மதிப்பில்..
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 9சி ஸ்மார்ட்போனின் ரூ..6,365-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகரிக்கும் சீனாவின் சைபர் தாக்குதல்! பகிரங்கமான உண்மை இது தானா?இந்தியாவில் அதிகரிக்கும் சீனாவின் சைபர் தாக்குதல்! பகிரங்கமான உண்மை இது தானா?

ரெட்மி 9சி ஸ்மார்ட்போனின் விலை

ரெட்மி 9சி ஸ்மார்ட்போனின் விலை

இந்திய மதிப்பில்..
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் ரூ.7,560 -ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Redmi 9A, Redmi 9C Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X