Home
Mobile

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! விலை ரூ.6,799: என்னென்ன அம்சங்கள்?

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் செப்டம்பர் 4-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! விலை ரூ.6,799.!

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வசதி உடன் IMG PowerVR GE8320 GPU இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! விலை ரூ.6,799.!

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடலில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக சிறந்த வடிவமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! விலை ரூ.6,799.!

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, அதிக நேரம் பயன்படுத்த முடியும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! விலை ரூ.6,799.!

புளூடூத் 5, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11, ஜிபிஎஸ் + க்ளோனஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ரூ.6,799-விலையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi 9A Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X