Home
Mobile

Redmi 9 Power இப்போது 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் இல் கிடைக்கிறது.. விலை இவ்வளவு தானா?

சியோமி இந்தியாவின் துணை பிராண்டான ரெட்மி இந்தியா, தற்போது புதிய ரெட்மி 9 பவர் என்ற ஸ்மார்ட்போன் மாடலை 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலுடன் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரெட்மி 9

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் மைட்டி பிளாக், பிளேஸிங் ப்ளூ, ஃபியரி ரெட் மற்றும் எலக்ட்ரிக் கிரீன் ஆகிய நான்கு வண்ண வகைகளில் வெறும் ரூ .12,999 என்ற விலையில் கிடைக்கிறது. இது பிப்ரவரி 22, 2021 அன்று நண்பகல் 12:00 மணி முதல் Mi.com, அமேசான் இந்தியா, மி ஹோம்ஸ் மற்றும் மி ஸ்டுடியோஸ் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது விரைவில் 10,000+ சில்லறை கடைகளிலும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய ரெட்மி 9 பவர்

புதிய ரெட்மி 9 பவர் முன்னதாக இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ .10,999 முதல் தொடங்குகிறது. அதேபோல், ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ.11,999 க்கு வாங்க கிடக்கிறது.

ரெட்மி 9 பவர் சிறப்பம்சம்

ரெட்மி 9 பவர் சிறப்பம்சம்

  • 6.53' இன்ச் 2340 x 1080 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
  • 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்
  • மைக்ரோ எஸ் டி கார்டு மூலம் 512 ஜிபி வரை ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு உடன் MIUI 12 அவுட்-ஆஃப்-பாக்ஸ் இயங்குதளம்
  • ட்ரிபிள் கேமரா அமைப்பு
  • 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
  • 8 மெகாபிக்சல்கள் அல்ட்ரா-வைட் லென்ஸ்
  • 2 மெகாபிக்சல்கள் டெப்த் சென்சார்
  • 8 மெகாபிக்சல் செல்பி கேமரா

    8 மெகாபிக்சல் செல்பி கேமரா

    • 4 ஜி வோல்டிஇ
    • யல்-பேண்ட் வைஃபை
    • ப்ளூடூத் வி 5.0
    • ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
    • IR பிளாஸ்டர்
    • யூ.எஸ்.பி டைப்-சி
    • 3.5 ஆடியோ ஜாக்
    • 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
    • 6,000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Redmi 9 Power 6GB+128GB variant launched in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X